இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே […]
Tag: டோக்கன் விநியோகம்
தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வாங்க மக்கள் இன்றுடன் வாங்காவிட்டால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கியது. இன்றுடன் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நிறைவடைகிறது. அதனால் […]
தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு […]