ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நிலையில் அவரின் உடல் டோக்கியோவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே நேற்று காலை நேரத்தில் நாரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்புறம் நின்ற மர்ம நபர் ஒருவர், திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் […]
Tag: டோக்கியோ
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசும் விசேஷ சீருடையும் நினைவுப் பரிசாக வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் கவுரவித்துள்ளது. டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார். இதையடுத்து இவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் பலரும் பரிசுகளை அள்ளி வழங்கினர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு […]
ஓடேப்பா மெரன் பூங்காவில் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்டமான ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டியானது தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துள்ளது. இது டோக்கியோவில் நடைபெற்றுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான […]
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒரேநாளில் 4,566 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா டோக்கியோவில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் கொரோனா சுமார் 4,566 பேரை பாதித்துள்ளது. மேலும் சராசரியாக கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,893 ஆக உள்ளது. இதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 150 ஆக […]
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜை ராணி தோல்வியடைந்துள்ளார். குத்துச்சண்டை பெண்கள் 69 – 75 கிலோ எடைப் பிரிவு காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லீ கியானுடன், பூஜா ராணி மோதினார். இதில் 0 – 5 என்ற கணக்கில் லீ கியானிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா மட்டும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோவிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபா, ஒசாகா, கனகவா மற்றும் சைதமா போன்ற நகர்களில் கடும் விதிகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் […]
இன்று ஒரே நாளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2848 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2848 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் இன்று அங்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் அங்கு அவசர நிலை பிரகடனம் அமலுக்கு […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினுடன் சுமித் நாகல் மோதினார். இதில் […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை […]
வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மீண்டும் தென் கொரியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ திகழ்கிறது. இந்நிலையில் டோக்கியோவில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பில் வடகொரியா நாட்டை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் உறுதி செய்துள்ளார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடக்க உள்ளது .ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மற்ற வீரர்களிடையே அதிர்ச்சியை […]
ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற நிலையில் அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய […]
ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் டோக்கியோவின் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு விளையாட்டு வீரர்கள் டோக்கியோவிற்கு வரும் சூழலில் பெரும் சவாலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஓட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோன உறுதியாகி உள்ளதால் வீரர் வீராங்கனைகள் பீதி அடைந்துள்ளனர். பிரேசிலின் ஜூடோ அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு உறுதியாகி உள்ளது. இதையடுத்து கொரோனா […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர் அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் […]
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நகரில் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அரங்குகளில் மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் தடை செய்ய முடிவு எடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீண்ட போராட்டங்களை சந்தித்து இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது […]
ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை பெண்ணொருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்துவில்லை என்ற காரணத்திற்காக குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அந்த பெண் தங்கிவந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஃப்ரீசரை திறந்ததும் […]
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின் தாக்கம் காரணமாக […]