Categories
உலக செய்திகள்

வெறும் 30 மில்லி செகண்ட்…. ஆரவாரமாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்…. வெள்ளிப் பதக்கத்தை வென்ற கனடா….!!

வெறும் 30 மில்லி செகண்டில் கனட நாட்டின் பெண்கள் ரிலே அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற ரிலே போட்டியில் கனட நாட்டின் பெண்கள் ரிலே அணி வெறும் 30 மில்லி செகண்டில் 3:32.78 என்னும் மணிக்கணக்கில் 2 ஆவது இடத்தை […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு வந்த புதிய சிக்கல் …. வெளியான பகீர் தகவல்….!!!

டோக்கியோவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம்  கூறியிருப்பது ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில்  ஒலிம்பிக் போட்டிகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா  தொற்று பரவல்  அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி தொடங்க தாமதமானது .அதோடு  அதிக […]

Categories
விளையாட்டு

களைகட்டிய ஒலிம்பிக் திருவிழா ….! இந்திய அணி வீரர்களின் அணிவகுப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 32-வது டோக்கியோ  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்தப்போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த அணியினர் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான வீராங்கனை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி 2020 : டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா …. இன்று கோலாகல தொடக்கம் …!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 125 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 32-வது  ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில்  இன்று  தொடங்க உள்ளது . இந்த போட்டியில் அமெரிக்கா இந்தியா ,ஜப்பான் ,பிரான்ஸ் உட்பட 204 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 33 விளையாட்டுப் போட்டிகளில் 339 […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல வாழ ரொம்ப கஷ்டமா இருக்கு…. திடீரென்று காணாமல் போன வீரர்…. கடிதத்தின் மூலம் வெளிவந்த உண்மை….!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு சென்ற உகாண்டா பளுதூக்கும் வீரர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் 20 வயதாகும் பளு தூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதற்கிடையே உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த பரிசோதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு செய்யப்படுகிறது. அதன்படி வீரர்கள் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : வீரர்கள் தங்கும் கிராமத்தில் …. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது  . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகள் தங்கி இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒலிம்பிக் கமிட்டி சங்க […]

Categories
விளையாட்டு

‘நான் ஜப்பானில் இருக்க விரும்புகிறேன்’ …. மாயமான ஒலிம்பிக் வீரர் …. தேடும் பணியில் போலீசார் ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற உகாண்டா அணி வீரர் ஒருவர் மாயமானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உகண்டா அணியில் பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர்  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு மேற்கு ஜப்பானில் உள்ள  இசுமிசானோ என்ற நகரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் …. பங்கேற்கும் அதிபரின் மனைவி ….!!!

அமெரிக்க அதிபர்  ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன், ஒலிம்பிக்  தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார் .  டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் – வீராங்கனைகள் அனைவரும் டோக்கியோவிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய  நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சொல்வார்கள். இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல் ….!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா டென்னிஸ் வீராங்கனைவ பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் ,வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று  அச்சத்தால் வீரர் ,வீராங்கனைகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : 14-ஆம் தேதி ஜப்பான் செல்லும் …. இந்திய ஒலிம்பிக் அணி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் வருகின்ற 14-ஆம் தேதி டோக்கியோ  செல்கின்றனர் . உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற         23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தமாக 115 பேர்  தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் குத்துச்சண்டை, பேட்மிட்டன் ,ஜூடோ […]

Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு …. ஜப்பான் அரசு அதிரடி முடிவு …!!!

டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட  5 நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு கூடுதலாக பரிசோதனை நடத்த  ஜப்பான் அரசு  திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவல் இன்னும்  நீங்காத நிலையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு 4  நாட்களில் இரண்டு முறை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ….காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

ஒலிம்பிக் போட்டியை காண வரும்  ரசிகர்களுக்கு கடும்  கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று  காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 32 வது  ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல்  அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண …. 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி …!!!

32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர்  ரசிகர்களுக்கு […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : ஜப்பான் சென்ற உகாண்டா அணி …. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் ஒருவருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம்  நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது ஜப்பான் நாட்டிற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்கா கண்டத்தைச் 9 பேர் கொண்ட உகாண்டா […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ….சிறப்பாக தயாராகி வருகிறேன் – மானு பாகெர் …!!!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு, இந்திய அணியில்  மானு பாகெர் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பெற்றுள்ள 13 வீரர், வீராங்கனைகள் குரோஷியாவில் ,பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில்  இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று பெருமை […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் ஆரோக்கியம் முக்கியம்..! வீரர்களுக்காக அனுப்பப்பட உள்ள குழு… பிரபல நாடு வெளியிட்டுள்ள தகவல்..!!

இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்”- பி.வி.சிந்து பேட்டி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்  போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில்   இந்தியாவின்  சார்பில் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். பேட்மிண்டன்  போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக வீராங்கனை பி.வி. சிந்து பேட்டி ஒன்றில் கூறும்போது, ” பேட்மிண்டனில்’ டாப் 10′ -ல் உள்ள வீராங்கனைகள் அனைவருமே ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை  போட்டியிலிருந்து( நடப்பு சாம்பியன் கரோலினா […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து ….நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகினார் …!!!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . பேட்மிட்டணில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்  பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ,அவருக்கு முட்டியில் தசைநாரில்  கிழிவு ஏற்பட்டிருப்பதால், சில தினங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். இதன் காரணமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து […]

Categories
விளையாட்டு

இந்திய அணியினர் அனைவருக்கும் ….கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் …! இந்திய ஒலிம்பிக் சங்கம்…!!!

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் டோக்கியோவிற்கு புறப்படும் முன் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக போடப்பட்டு இருக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவிற்கு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான நரிந்தர் […]

Categories
விளையாட்டு

இந்திய வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. விவரங்களை கேட்கும் ஒலிம்பிக் சங்கம்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக  இந்தியாவிலிருந்து 90 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதனால் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான முழு விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியில் பங்குபெறும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி […]

Categories
விளையாட்டு

அமெரிக்காவின் பயண கட்டுப்பாட்டால் …. ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பு இருக்காது ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் , ஜப்பானில் நுழையும் போதே  அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது. நான்கு  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ,கடந்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : 148 வீரர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர் …! இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 148 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி  கொண்டுள்ளனர் ,என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. உலகின்  மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது                4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோவில் போட்டிகள்  நடத்த திட்டமிடப்பட்டது . ஆனால் கடந்த ஆண்டு, உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் […]

Categories
விளையாட்டு

75 சதவீத வீரர் ,வீராங்கனைகள் ….தடுப்பூசி போட்டு இருப்பார்கள் – தாமஸ் பேச்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக ,ஒலிம்பிக் போட்டிகள்  ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது . அதன்படி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11 […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 80 சதவீத மக்கள்….போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு….!!!

இந்த ஆண்டு ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தக்கூடாது என்று அந்நாட்டில்  80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா  வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் டோக்கியோ, ஒசாகா மற்றும் பெரு நகரங்கள் உட்பட 10 மாகாணங்களில், கொரோனா  கட்டுப்பாடு விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும்  , மற்ற அனைத்திற்கும் தடை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை….ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – பி.வி. சிந்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு, தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான  பி.வி. சிந்து கூறினார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் , வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் சார்பாக பி.வி. சிந்து, சாய் பிரனீத் இரட்டையர் ஜோடி பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி தகுதி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: திட்டமிட்டபடி நடக்குமா …? என்று தெளிவுபடுத்த வேண்டும் -ரோஜா் பெடரர்…!!!

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று, போட்டியின் அமைப்பாளர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டுமென்று , முன்னாள்  டென்னிஸ் வீரரான பெடரர் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம்  பட்டத்தை வென்ற சாதனையாளரான ரோஜா் பெடரர், கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் இவர் போட்டிகளில், பங்கு பெற்று விளையாடாமல் இருந்தால். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில், பங்கேற்க உள்ள பெடரர்,  இதன்பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . உலகின்  மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது ,இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்ட கொரோனா  வைரஸ் பாதிப்பால் ,போட்டிகள்  தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு வருகின்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் …. பங்குபெறுவது பற்றி ரபேல் நடால் பேச்சு …!!!

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய கவலையை  தெரிவித்துள்ளனர். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவலால்,ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக  நடைபெற்று வருகின்றன.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிக்கு […]

Categories
விளையாட்டு

கொரோனா  வைரஸ் பரவல்….! ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பயணம் ரத்து …!!!

இந்த ஆண்டு  நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதிலும், கொரோனா  வைரஸ் பரவல் தாக்கத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு போட்டியை, நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலையின்  […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு…! ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக இந்திய ஹாக்கி அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் நேற்று பேட்டியில் கூறும்போது, நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் […]

Categories
விளையாட்டு

துடுப்புப் படகு போட்டியில் இந்திய ஜோடி…! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது …!!!

துடுப்புப் படகு தகுதி சுற்று போட்டியில் இந்திய ஜோடி , டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று டோக்கியோவில், துடுப்பு படகு தகுதிச்சுற்று போட்டியானது நடைபெற்றது. இதில் ஆண்கள்  ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவில் இந்திய வீரர்களான அர்ஜூன் லால் ஜாட்- அர்விந்த் சிங் ஜோடி பங்கு பெற்று, 2வது இடத்தைப் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறமுடியும் . இதில் இந்திய ஜோடி 2வது […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு … இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு முதல் முறையாக, இந்திய வீராங்கனைகள் 4 பேர்  தகுதி பெற்றுள்ளன. இந்த  மல்யுத்த போட்டி பல்கேரியா நகரில்  நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் , இந்திய வீராங்கனை  சீமா பிஸ்லா, போலந்து நாட்டு வீராங்கனையான அன்னா லூக்காசியாவுடன்  மோதினார். இதில் 2-1  என்ற புள்ளி கணக்கில் சீமா பிஸ்லா, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக சீமா பிஸ்லா (வயது 29), டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு […]

Categories
விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கம்: இந்திய வீரர் -வீராங்கனைகள்…வெளிநாடு பயணத்தின் போது ,கவனமுடன் இருக்க வேண்டும் …!!!

இந்த வருடத்திற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ,இந்திய வீரர் -வீராங்கனைகள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சிகள் மற்றும் போட்டிகளில்  கலந்து கொண்டு வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் சூழலிலும் ,வீரர்கள் பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றன .இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரானரா நரிந்தர் பத்ரா ,தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
விளையாட்டு

2021 – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…! ரத்து செய்ய வாய்ப்பு …அதிகாரி தகவல் …!!!

இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானில் ஆளும் கட்சித் தலைவரான  டோஷிஹிரோ நிகாய்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் உலக நாடுகளில் தற்போது கொரோனா  வைரஸ் பரவல், அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மோசமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது . தற்போது டோக்கியோவில் தொற்றின்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு, அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடு முயற்சிகளை நடத்தி […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…இந்திய வீரர்-வீராங்கனைகள்..! 6 பேர் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு , இந்தியாவிலிருந்து ஆறு வீரர்-வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்  . கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா  தொற்று காரணமாக, ஜப்பானில் நடைபெற  இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  நடக்கவில்லை . ஆனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மல்யுத்தப் போட்டியில் ,இந்திய அணி வீரர்-வீராங்கனைகளான  ரவி தாகியா (57 கிலோ), […]

Categories

Tech |