டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது . இதில் இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் […]
Tag: டோக்கியோ பாராலிம்பிக்
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.. முன்பாக காலையில் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது .மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளான இன்று டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில் , ஜாய்ஸ் டி ஒலிவியராவை எதிர்கொண்டார். இறுதியில் வெற்றி […]