சுனாமியால் பாதிப்படைந்த டோங்கா தீவிற்கு மத்திய அரசு, 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் பெருங்கடல் நாட்டில், கடந்த சனிக்கிழமை அன்று கடலின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, எரிமலை பிழம்பு, சாம்பல் மற்றும் நெருப்பு கடலிலிருந்து வெளியேறியது. இதனால், டோங்காவில் சுனாமி அலை உருவானது. எனவே, டோங்கா தீவிற்கு அருகேயுள்ள நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை, டோங்கோ தீவின் நிலை […]
Tag: டோங்கா
கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு நாட்டில் கடலுக்குள் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அந்த தீவு நாட்டை சுனாமியும் பயங்கரமாக தாக்கியது. மேலும் டோங்கா நாட்டுக்கு 5 நாட்கள் பிறகே வெளியுலக தொடர்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுனாமி அலையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 57 வயதான லிசாலா ஃபொலாவு என்ற மாற்றுத்திறனாளி முதியவர் சந்தித்த துயரங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த மாற்றுத்திறனாளி முதியவர் கிட்டத்தட்ட கடலில் […]
எரிமலை வெடிப்பால் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேரழிவை எதிர்கொண்ட டோங்கா நாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு நிவாரண பொருட்கள் அனுப்பியிருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி உருவாகி பெரும் அழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட சாம்பல் விமான நிலைய ஓடுபாதை முழுக்க படர்ந்து காணப்பட்டது. அது தற்போதுதான் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து சீனா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு பல உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்கா கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டோங்காவிற்கு ஏற்கனவே பல நிவாரண பொருட்களை கப்பல் மற்றும் விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ராஜங்க ரீதியில் பல உதவிகளை செய்து வரும் […]
டோங்கோ தீவு நாட்டிற்கு அருகில் வெடித்து சிதறிய எரிமலையால், முடக்கப்பட்ட இணையசேவை அளிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் டோங்கோ என்ற சிறிய தீவு நாட்டிற்கு அருகில் சில தினங்களுக்கு முன் தண்ணீரின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சாம்பல் மற்றும் புகை மண்டலம் காணப்பட்டது. எரிமலை வெடிப்பால், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும், தீவுகள் சிலவற்றில் […]
கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் தீவு நாடான டோங்காவில் திடீரென கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவு உண்டானது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமான நிலையத்தில் ஓடு பாதை முழுவதும் சாம்பலால் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானம் ஒன்று அந்நாட்டுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக டோங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய விமானமும் உதவி பொருள்களுடன் டோங்காவுக்கு […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டில் ‘ஹுங்கா டோங்கா’ என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அதனை தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. இதனால் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்காவின் மேற்கு […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் […]