Categories
உலக செய்திகள்

எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்த கடற்பகுதி…. கறுப்பு நிறத்தில் மாறிய கடற்கரை…!!!

பெரு நாட்டில் இருக்கும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் இருக்கும் பாஹியா பிளான்கா, கவேரா போன்ற தீவுகளில் இருக்கும் கடற்பகுதி, எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ரூபன் ரமிரெஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி வழக்கமாக தங்க நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், தற்போது கருமை நிறத்தில் இருக்கிறது. அதாவது லா பாம்பிலா என்ற சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணைய் கொண்டு சென்ற கப்பலிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“முதல் கொரோனா தொற்று பதிவு!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது. அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு […]

Categories

Tech |