இன்டர்நெட் வசதி இல்லாத தீவிற்கு எலன் மஸ்க் மீண்டும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு டோங்கோ. சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ எனும் எரிமலை கடலுக்கடியில் இருக்கிறது. இந்த எரிமலை கடந்த ஜனவரி 15ம் தேதியன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு தோன்றியது. இதில் […]
Tag: டோங்கோ
டோங்கா நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. டோங்கா நாடு, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எரிமலை வெடிப்பால் பாதிப்படைந்த இந்நாட்டில் தற்போது 5 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு முதல் தடவையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகள் கொரோனாவுடன் போராடி கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கொரோனா தொற்று இல்லை. இதில் டோங்கோ, நாடும் இருந்தது. […]
டோங்கோ நாட்டில் உருவான சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. டோங்கோ என்ற பசிபிக் தீவு நாட்டில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தீவுகள் இருக்கிறது. அதில் தீவுகள் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றது. இதில், கடலுக்கு அடியிலும் சில எரிமலைகள் இருக்கிறது. இதனிடையே அந்நாட்டில் கடலின் அடியில் இருந்த ஒரு எரிமலை கடந்த மாதம் 15ம் தேதியன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, அதன் தாக்குதலில் டோங்கோ தீவானது […]