Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. சினிமாவில் நுழையும் “டோனி”…. வெளியான புதிய தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோட டோனி என்டர்டைன்மெண்ட் என்றால் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தோனி தற்போது படங்கள் தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரோர் ஆஃப் தி லயன், இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம், புராணத்தை அடிப்படையாகக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாலை விதிமீறலை ஊக்குவிப்பதா….? டோனி நடித்திருந்த விளம்பரத்தை தடை செய்ய உத்தரவு….!!!

தோனி நடித்திருந்த விளம்பரத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தொடங்கிய 15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.  இந்த தொடருக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு டோனி ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட சாலை நெரிசலின் போது பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓபனரை எச்சரித்த தோனி…. ரெடியாகயிருக்கும் சேனாபதி…. “ஏப்ரல் 9 ல்” நடக்கப்போவது என்ன?….!!

சிஎஸ்கே அணியின் மீட்டிங்கின் போது ருதுராஜ்ஜின் மீது தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா வகிக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா, லக்னோ அணிகளிடம் விளையாடிய சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே படு மோசமாக விளையாடி தோல்வியடைந்துள்ளது. இந்த பின்னடைவுக்கு முதல் போட்டிகளில் மொயின் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹர் இல்லாதது, XI அணியில் ராஜ்வர்தன் இல்லாதது போன்ற […]

Categories
சினிமா

“நம்ம தல டோனியை சந்தித்த பிரபல நடிகர்!”…. வைரலாகும் புகைப்படம்…!!!

கிரிக்கெட் வீரர் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் அவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். Rockstars!! When #Thala #Dhoni @msdhoni met #ChiyaanVikram! Guys, this is as good as it gets!! When two masters of their professions meet, admiration […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டில் கலக்கும் தோனி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்து விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மும்பையில் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப் சார்பில் நடத்தப்பட்ட நட்பு ரீதியிலான போட்டியில் ரன்வீர் சிங், தோனி இருவரும் ஒரே அணியில் விளையாடினார். பிரபலங்கள் இருவரும் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப்பின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் போது தொண்டுக்கான வருமானத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் என்றால் இவர்தான்… எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவார்… கேஎல் ராகுல் புகழாரம்…!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் பெருந்தன்மை… U R Great Thala…!!!

ஐபிஎல் போட்டிகள் ரத்தானது தொடர்ந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக சென்ற பின்புதான் நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஐபிஎல் போட்டி நடத்துவதில் முதலில் இருந்தே சிக்கல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணியில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது…? அதிர்ச்சி செய்தி..!!

சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஒரு மணிநேரத்தில் 14 ஓவர்கள் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதற்கெல்லாம் விதை யார் போட்டது தெரியுமா…? நம்ம தோனிதான்..!!

விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள வீரர்கள் பற்றி பட்லர் பேசினார். அப்போது இதற்கெல்லாம் விதை டோனி போட்டது என்று கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் இல் ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து பேசிய பட்லர் இந்திய கிரிக்கெட் அனைவரும் தோனியின் வழியில்தான் நடக்கின்றனர். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்ட் கேப்டனாக உருவாக காரணம் தோனி போட்ட விதைதான். மேலும் சாம்சங் தலைமையின்கீழ் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் வழி தனி வழி…! யாரு இடமும் தேவையில்லை…. தோனிக்கு டப் கொடுத்த ரிசப் பண்ட் …!!

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.  இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் […]

Categories
தேசிய செய்திகள்

“சாண்ட் ஆர்ட் அனிமேஷனில்” தோனி ஓவியம்… அசத்தும் ரசிகர்… வெளியாகும் வீடியோ பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனியினுடைய போட்டோவை மணலில் வரைந்து ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனியின் ரசிகரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கதம்… கதம்… எல்லாமே முடிஞ்சுருச்சு…. தோனி குறித்து நெக்ரா பதில் ..!!

கிரிக்கெட் வீரர் டோனி இந்தியாவுக்காக ஏற்கனவே கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷஸ் நெக்ரா தெரிவித்திருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி கடந்த உலகக் கோப்பை  தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கு பெறவில்லை இதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இடையில் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கான தோனியின் இறுதி ஆட்டம் முடிந்தது – முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியாவிற்கான தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கின்ற தோனி, கடந்த உலகக் கோப்பை தொடரிற்க்கு பின்னர் எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா?என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் தலைமையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி பினிஷர் மட்டுமல்ல” இந்த இடத்துல அவர இறக்குவேன்… அப்பவும் பட்டையை கிளப்புவார்… புகழ்ந்து தள்ளிய கங்குலி…!!

தோனி சிறந்த பினிஷர் மட்டுமல்ல எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார் என்று கங்குலி புகழ்ந்து கூறியுள்ளார் இந்திய அணிக்கு ஒரு சரியான பினிஷர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், நான் இருக்கிறேன் என்று தனது அற்புதமான ஆட்டத்தினால் ஒரு நல்ல பினிஷராகவும் அணிக்கு சிறந்த தலைவராகவும் டோனி மாறினார். இப்போது நாம் தோனியை இந்த அளவுக்கு பாராட்டி மகிழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கங்குலி தான். ஏனென்றால், டோனி முதல் போட்டியில் ரன் எடுக்காமல் நடையைக்கட்டினார். அதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories

Tech |