Categories
விளையாட்டு

CSK கேப்டன் தோனி இல்லை….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஐ.பி.எல். 2022 சீசன் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடஜா செயல்பட இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என்று […]

Categories

Tech |