Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! “அடையாள அட்டை காட்டுங்க” டோல்கேட் ஊழியரை தாக்க முயன்றது கிரேட் காளி….!!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரேட் காளி. இவர் WWE என்ற மல்யுத்த விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் பரிட்சியமானவர். மேலும் இவர் பஞ்சாப் காவல்துறையிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கிரேட் காளி தனது காரில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையிலிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரது காரை நிறுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு போலிஸார் அங்கு வந்து […]

Categories

Tech |