Categories
அரசியல்

சம்மருக்கு டூர் போக ரெடியா இருக்கீங்களா?…. உங்களுக்கு ஒரு கடுப்பான செய்தி….!!!

தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சுற்றுலா செல்வதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு புது தடை ஒன்று தடாலென தலையில் விழுந்துள்ளது. அது என்னவென்றால் இன்று முதல் (ஏப்ரல் 1) டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டோல்கேட் கட்டணத்தை பத்து ரூபாய் முதல் […]

Categories

Tech |