Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… ஒரே நாளில் 35 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு சாதனை….!!

நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவிகித டோஸ்கள் வெறும் 9 நாள்களில் போடப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட 85 நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 35,19,987 பேருக்கு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதில் 31,22,109 பயனாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசினையும், 2-வது டோஸ் […]

Categories

Tech |