Categories
உலக செய்திகள்

“சாலையெங்கும் சிதறிக்கிடந்த பணம்!”.. போட்டிபோட்டு எடுத்து சென்ற மக்கள்.. இணையத்தளத்தில் வெளியான வீடியோ..!!

அமெரிக்காவில், வங்கியில் டெபாசிட் செய்ய, டிரக் லாரி பணத்தை ஏற்றி சென்ற நிலையில், அதிலிருந்து விழுந்த பணத்தை, மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் San Diego என்ற நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் Interstate 5-ன் வடபகுதியில், Federal Reserve வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய ஒரு ட்ரக் சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று ட்ரக்கின் பின்கதவு திறந்ததால், அதிலிருந்த பணம்  காற்றில் பறந்து, சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. அந்த […]

Categories

Tech |