அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]
Tag: ட்ரம்ப்
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]
அமெரிக்க அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு விலகினார். மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கியமான சில நிபந்தனைகளைப் புறக்கணித்து விட்டது. எனவே, இருநாடுகளுக்கும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் […]
ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தலையீட்டு 3 ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தங்களது படைகளை குவித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டிற்கு உக்ரைன் விவகாரம் தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை அனைத்து நாடுகளும் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் காபூல் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்திருக்கும் பொதுமக்களின் […]
வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது […]
ட்ரம்பிற்கு அளிக்கப்பட்ட கொரோணா சிகிச்சையை ஜெர்மனியும் பின்பற்றப் போவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முந்தைய அதிபராக இருந்த டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனையில் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டிபாடிக்களை சேர்த்து டிரம்ப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மனித உலில் எந்த உறுப்பையும் பாதிக்குமோ அந்த உறுப்பை […]
ஜோ பைடன் பதவி ஏற்பார் நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு விலகினார். கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் டிராம்பின் மூலம் ஜிம் பிரிடென்ஸ்டைன் என்பவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றதால், நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு ஜிம் பிரிடென்ஸ்டைன் விலகினார். அந்த பதவிக்கு முதல் முறையாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஜிம் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் வன்முறை எதற்கும் பதில் அல்ல என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிபரிடம் ட்ரம்ப் தன் ஆதரவாளர்களுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார் . இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியிருப்பதாவது, பொறுமைதான் மிகவும் அவசியம். வன்முறை எதற்கும் பதில் அளிக்காது. அவற்றால் எதையும் நியாயப்படுத்தவும் […]
கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக […]
வன்முறையை தூண்டும் பதிவுகளை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று டுவிட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப் அதனை ஏற்காமல் தன் ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டத்தில் ட்ரம்பின் 5 ஆதரவாளர்களை போலிசார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால் ட்விட்டர் […]
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கும் விழா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஜோ பைடனின் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், அவரது ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.வன்முறையாக வெடித்த இப்போராட்டத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிர் இருந்ததால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் […]
ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய அதிபரான ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் தற்போதைய ட்ரம்ப் “ஜோ பைடன் […]
ட்ரம்ப் தனது பதவிக்குரிய வேலையை செய்யாமல் புலம்புவதிலும் புகார் செய்வதிலும் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். எனவே வருகின்ற 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் கூறி வருகிறார். இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் […]
ட்ரம்பின் அண்ணன் மகள், ட்ரம்ப் செய்த குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் மோசமான மறுபக்கம் பற்றி, “DO MUCH AND NEVER ENOUGH” என்ற புத்தகத்தை அவருடைய அண்ணன் மகளும், மனோதத்துவ நிபுணருமான மேரி டிரம்ப் என்பவர் எழுதியுள்ளார். இந்நிலையில் மேரி அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடர கூடாது என்ற விதியை ட்ரம்ப் விஷயத்தில் ஒருபோதும் கண்டிப்பாகக் கடைபிடிக்க […]
தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதன்பின்னர் கொரோனாவினால் 11 ஆயிரம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கொரோனா மரண எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தமான கோல்ப் மைதானத்திற்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்து விட்டது என்று […]
அமெரிக்கா ராணுவம் பயன்படுத்த தயங்கிய ஒரு ஆயுதத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடாக இருந்து வந்த சீனா, சமீப காலமாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. எல்லை பிரச்சனையை காரணம் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை விரட்டி அடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் […]
அமெரிக்காவில் ட்ரம்ப் நீக்கிய முக்கிய இரண்டு நபர்களை ஜோ பைடன் மீண்டும் நியமித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு தேர்வாகியுள்ள நிலையில் இருவரும் முறைப்படி 2021 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி அதிபர்களாக பதவி ஏற்கிறார்கள். இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவில் குளறுபடி என்றும், […]
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியில் இருக்க இன்னும் 70 நாட்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சரை நீக்கியுள்ளது அனைவரையும் புலம்ப வைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியுற்றார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை சீட்டுகளை ஜோ பைடன் பெற்று அதிபராக பதவியேற்க இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக வருகின்ற ஜனவரி மாதம் இவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். எங்களுடைய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராக தேவையான பெரும்பான்மை தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்று, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தியுள்ளார்.தற்போதைய நிலையில் 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனவரி மாதம் 20ஆம் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவை ஏற்காத டிரம்ப் அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார் ? என தகவல் வெளியாகியுள்ளது. உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யபட இருக்கிறார். தோல்வி அடைந்த தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் சட்டரீதியாக தேர்தல் முடிவுகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் என்று அடுக்கடுக்கான […]
அதிபர் ட்ரம்ப் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பார்ட்டியானது கரோனா தொற்று பரவல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிதான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு […]
ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]
கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 214 தேர்தல் சபை வாக்குகளை மட்டும் பெற்று அதிபர் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார். கடைசியாக பென்சில்வேனியா மாகாணத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஜோ பைடன் 49.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு கூடுதலாக 20 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. 264 வாக்குகளோடு ஜோ […]
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, 264 இடங்களில் பைடன் வெற்றி பெற்றியிருந்தார். இழுபறி மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில், பைடன் பெற்ற வெற்றி அவரை 46ஆவது அமெரிக்க அதிபராக அமரவைத்துள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் பேசும் போது, உங்களுடைய வாக்குகளுக்கு பலன் உண்டு. அது நிச்சயம் எனப்படும், உங்களுடைய குரல்கள் கேட்கப்படும். ஒரு வளமான, வலுவான ஒரு ஒன்றியத்தை கட்டமைப்போம். இதுதான் நம்முடைய எண்ணம். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு, அது பரவாயில்லை. ஜனநாயகத்தின் அழகே கருத்து வேற்றுமை தான் என […]
பொருளாதாரம், கொரோனா போன்ற பல விஷயங்கள் குறித்து அதிபராவதற்ககு முன்பே ஜோ பைடன் ஆய்வாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்று, புதிய அதிபராக போகும் ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றினார். எண்ணிக்கை ஒரு தெளிவான செய்தியை நமக்கு சொல்கின்றது. 24 மணி நேரத்துக்கு முன்னாடி ஜார்ஜியாவின் பின் தங்கி இருந்தோம். இப்போது நாம் முன்னேறி இருக்கின்றோம். பென்சில்வேனியாவில் நம்முடைய வெற்றி உறுதி. அரிசோனாவில் நாம வெற்றி பெற போறோம். நம்முடைய வெற்றி இரட்டிப்பாகி […]
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. வழக்கமான நடைமுறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் அமெரிக்க அதிபர் யார் என்பது இந்திய நேரப்படி நேற்று மதியமே தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் தான் என்பது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. ஆனால் அந்த தேர்தலை போல் இல்லாமல் இந்தத் தேர்தலானது முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. காரணம் என்னவென்றால் 120 […]
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் ட்ரம்பின் பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா மாநில முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட வில்லை. இதனிடையே தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 164 இடங்களில் வெற்றி […]
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து மாநிலங்களிலும் முடிவுகள் வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் […]
அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் கால தாமதம் ஆக என்ன காரணம் என தெரிய வந்து இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டாலும், முடிவுகள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரு வேட்பாளர்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே […]
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 214 தேர்தல் சபை […]
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது தற்போதைய முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். […]
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் 213 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக ,குடியரசு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் தேர்தலில் […]
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி நடைபெறுவதாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். உலகமே உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் தற்போது அறிவித்து வருகின்றன. மிக குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து அந்த […]
தானும் மற்றும் தனது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனுடன் தேர்தல் விவாதங்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரும் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிபர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில் “இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாங்கள் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின் பொது ட்ரம்ப் இந்தியாவை குற்றம் சுமத்தி விவாதம் செய்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற 90 நிமிட தேர்தல் விவாதம் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் மற்றும் பிடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கொரோனா பதிப்பின் விவரம் பற்றிய விவாதத்தின் போது உலகில் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் அமெரிக்கா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை அந்நாடு பகிர்ந்து […]
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ட்ரம்ப் திணறிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் உயிரிழப்புகளின் விகிதம் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அதிபர் ட்ரம்ப் இறப்பு விகிதத்தை பார்க்காதீர்கள் உலக அளவில் இருக்கும் அதிக பாதிப்பை பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால் செய்தியாளர் உலக அளவில் மற்ற நாடுகளை […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடிய வைரஸயை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் தடுப்பூசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட […]
புள்ளிவிவரங்களின்படி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்பதால் பள்ளிகள் திறக்கப்பட லாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் வைத்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தன் மகன் பாரோன் மற்றும் பேரக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் எனக்கு எத்தகைய பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியபோது, பள்ளிகளில் கொரோனாதொற்று பரவுவதற்கான […]
அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பில் பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப் தன் பரப்புரை நிபுணரை பதவி விலக்கியுள்ளார். உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா தற்போது கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் பெரும் தோல்வி அடைந்ததாக பெரும்பாலானோர் குற்றம் கூறியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் 3-ல் நடக்க உள்ளது. அதுபற்றி குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் […]
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடப்பதாக அதிபர் டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவில் நேற்று 244 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றில் அழிக்க முயற்சிப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். சமீப காலங்களாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை தரும் வகையில் இருப்பதாகவும் போராட்டங்கள் விளைவால் வன்முறை ஏற்படுகிறது. மேலும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, […]
‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் அனுமதியில்லாமல் தங்களின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரப்புரை ஆற்றும் போது, சில தன்னுரிமை பெறாத பாடல்களை பயன்படுத்தியுள்ளது அம்பலமானது. இது தொடர்பான புகார்களை ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் டிரம்பின் மீது அடுக்கியுள்ளது. இதை தொடர்ந்து,அனுமதியில்லாமல் தங்களின் பாடல்களை பயன்படுத்தியதால் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு அதிபர் ட்ரம்ப் உட்பட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.மேலும் ,பிரபலமான ரோலிங் […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]