ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் ட்ரம்ப் வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று அவரின் கணக்கை நிரந்தமாக முடக்கிவிட்டது. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஜோபிடனின் வெற்றி அறிவிப்பை தடுப்பதற்காக ட்ரம்பின் ஆதரவாளர்கள் முயன்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் அமைதியாக வீடு தருமாறு கேட்டுள்ளார். அதனோடு அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை நான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை […]
Tag: ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரம்
ட்ரம்ப் அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோ பைடனை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இதனை தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர்புகை […]
ட்ரம்பின் ஆதரவாளரான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர், அப்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றார். எனினும் அதனை அவரின் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். மேலும் ஜோபைடனின் வெற்றி ஆவணப்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் நேற்று மாலையில் திடீரென அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் […]