அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]
Tag: ட்ரம்ப்
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள […]
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் முதலிடம் அமெரிக்கா என்பது பெருமையே என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே கதறவிடும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் தாக்கப்பட்டு, உயிரிழப்பு 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி உருக்குலைந்து உள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை […]
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகிய மூன்றும் கொரோனா வைரஸை கொல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் செயலாளர் வில்லியம் பிரையன் இந்த ஆய்வு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். உமிழ் நீர் திவலைகளில் உள்ள கொரோனா வைரஸ் சூரிய ஒளி படாத உலர்வான இடங்களில் அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாறாக நேரடி சூரிய ஒளியும், […]
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி பரவியது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நச்சு உயிரியல் ஆய்வு மையத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் அங்கு பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு முதன்முதலாக பரவியதாக கூறியுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அவர் காய்கறி சந்தையில் அவரது காதலனை சந்தித்தார் எனவும் அவர் மூலமே மக்களுக்கு பரவியதாகவும் அதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் […]
கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]
ட்ரம்ப்புக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்றும் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப்பின் பயணம் இன்றோடு முடிவடைகின்றது. நேற்று காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் […]
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக மகாத்மா காந்தியின் மண்ணியிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவுடன் கூடிய ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. டொனால்டு ட்ரம்பின் இந்திய […]
டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார். பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள […]