Categories
சினிமா விமர்சனம்

ட்ரிகர்!…. அழகம் பெருமாளின் எச்சரிக்கையை மீறும் அதர்வா…. பரபரப்பு நிறைந்த கதை….!!!!

காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவுபார்க்கும் போலீஸ் படைக்கும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஒரு கும்பலுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் “ட்ரிகர்”. இந்த ரகசிய போலீஸ்படையானது அழகம் பெருமாள் தலைமையில் இயங்குகிறது. நேர்மை மற்றும் துணிச்சல் உடைய இளம் அதிகாரி அதர்வாவுக்கு ரகசிய போலீஸ் படையில் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவரிடம் நீ யார் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. இதனால் வெளியில் தலைகாட்டாதே என அழகம் பெருமாள் எச்சரிக்கிறார். இதற்கிடையில் குழந்தை கடத்தல் தொடர்பாக தகவல் […]

Categories

Tech |