Categories
உலக செய்திகள்

தனி சமூக வலைத்தளம் உருவாக்கி….”சொன்னதை செய்த டிரம்ப்”….!!

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ”ட்ரூத் சோசியல்” என்ற தனி சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது அவருக்கும் சமூக ஊடகங்களான பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றிற்கும் பலவகைகளில் கருத்து மோதல்கள் எழுந்து வந்தன. டிரம்ப் இதில் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையையும்,  பரபரப்பையும் ஏற்படுத்துவதால் சில நேரங்களில் அவரின் பேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகளை அந்தந்த நிறுவனங்கள் நீக்கின. ஒரு கட்டத்தில் அவரின் சமூக வலைதளப் பக்கங்கள் கூட தற்காலிகமாக முடக்கப்பட்டது. […]

Categories

Tech |