விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நன்றாக விளையாடி வந்த தனலட்சுமி எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவருக்கு ஆதரவாக ‘சேவ் […]
Tag: ட்ரெண்டிங்
தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வருகின்றது. இத்திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் அஜித் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு இமயமலை பகுதிக்கு மோட்டார் […]
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒற்றை சொல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இணைந்துள்ளனர். அமெரிக்காவின் ‘அம்ட்ராக்’ என்ற ரயில் சேவை நிறுவனம் ‘trains’ என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றை சொல்லில் கிளிக் செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் ஜோபேடன் டெமோகிராசி எனவும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல நாசா யுனிவர்ஸ் என்று […]
”காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் 28ம் […]
ஆங்கிலத்திற்கு மாறாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தேசிய அளவில் இந்தி எதிர்ப்பு டிரெண்ட் ஆகியுள்ளது. டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை […]
உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே அனல்பறக்கும் யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு பெண்ணை ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் வித்தியாசமாக நடைபெற்றது. ஏனெனில் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் உக்ரைன் போர் நிற்க வேண்டும் என்று நினைத்து மனதார வேண்டிக் கொண்டனர். இவர்களது திருமணம் உக்ரேனில் வைத்து இந்திய முறைப்படி மாப்பிள்ளை பிரதீக் மல்லிகார்ஜூன ராவ் தாலி கட்டி லியுபோவை மனைவியாக […]
கீர்த்தி சுரேஷின் காந்தாரி காந்தாரி என்ற ஆல்பம் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது. கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் தொடரி, ரெமோ, பைரவா, தானாசேர்ந்தகூட்டம், சர்க்கார், அண்ணாத்த, மகாநடி ,உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் மகா நடிகை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு […]
பீஸ்ட் படத்தின் ‘அரபி குத்து’ பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இப்படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் எந்த ஒரு அப்டேட் வந்தாலும் ரசிகர்கள் அதற்கு பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமயத்தில் வெளியான அரபிக் குத்து […]
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்டிங் வீடியோவை சமந்தா பதிவிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”சகுந்தலம்” படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இரண்டு த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக […]
யூடியூபில் ‘செல்லம்மா வீடியோ பாடல்’ புதிய சாதனை படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ” டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் நிறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் யூடியூபில் சமீபத்தில் வெளியானது. தற்போது, இந்த பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும், ட்ரெண்டிங்கிலும் […]
சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஆளும் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் […]
எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக, திமுக போன்ற பல கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் களம் காண்கிறது. தேர்தல் […]
யூடியூபில் வெளியாகிய நடிகர் அல்லு அர்ஜூனின் திரைப்படம் 30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வெளியான சரைநோடு திரைப்படத்தின் இயக்குனர் போயபதி சீனு , கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இசையமைப்பாளர் தமன்னால் இசையமைக்கப்பட்டது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல நடிகைகள் நடிகர்கள் நடித்து தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்றது . இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 2017 ஆம் […]