தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கின்ற 24 வயது பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அதுபோல மற்றொரு சம்பவம் அரங்கே இருக்கிறது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. அதிலும் குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி […]
Tag: ட்ரெண்ட்
#ஸ்ரீமதிக்குநீதிவேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப்படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவி மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்த கோரிக்கை வலுத்து வருகிறது.
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்து இருக்கிறார். அனிருத் இசையமைக்க பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரெய்லரில் […]
‘பீஸ்ட்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் […]
வடமாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் மருத்துவமனைகள் தேடி அலைந்து வருகின்றனர். மேலும் மருத்துவ வசதி படுக்கை இல்லாமலும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் மருத்துவத்தை உறுதி செய்ய #OxygenCelling என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கோவில்கள் மீது கலைஞனாக இருப்பவர்கள் மருத்துவம் தேடி அலைகிறார்கள் எனவும் கருத்து பதிவு செய்கின்றனர். https://twitter.com/aghiladevi/status/1384030591532732416
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த செயல் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து […]