Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : ‘நாங்கள் புதிய வரலாறு படைப்போம்’…! நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , புதிய வரலாறு படைப்போம் என்று நியூசிலாந்து அணி ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில்    நடைபெறுகிறது . இந்த போட்டி வருகின்ற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ,’இந்திய […]

Categories

Tech |