Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” ட்ரெய்லர் தேதி இதுதான்…! ரசிகர்களுக்கு மாஸான அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரவிந்த்சாமியின் ரெண்டகம் திரைப்படம்… வைரலாகும் ட்ரெய்லர்…!!!!!

தமிழ் திரையுலகில் ரோஜா படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இதனை அடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்துகள் மூலம் பிரபலமான இவர் சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் மணிரத்தினத்தின் கடல் படம் மூலமாக ரியன்ட் கொடுத்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை அடுத்து அரவிந்த்சாமி குஞ்சாக்கோ போபன் இணைந்துள்ள திரைப்படம் ரெண்டகம். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் என்னும் திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் வெளியீடு”… கௌதம் மேனன் மீது கடும் அதிருப்தியில் சிம்பு ரசிகர்கள்…!!!!!!

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. சிம்பு ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்தது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு எல்லாரும் எனக்கு attitude என்று தான் சொல்வார்கள் ஆனால் எனக்கு எப்போதும் attitude இருந்ததில்லை. அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் நடித்துள்ள….. “விக்ரம்” ஆடியோ & ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட காமெடி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. இந்த படத்தை கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா

அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில்….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.  இயக்குனர் நவீன் மூடர்கூடம் படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார். இது தமிழில் நவீன சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதையடுத்து கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நவீன், அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த ஆக்சன் திரைப்படம் பற்றிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் முதல்முறையாக…. “பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்” முறையில் வெளியாகும் பீஸ்ட் டிரைலர்…. 6 மணிக்கு ரெடியா இருங்க…!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லர்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்….!! “ஆக்ஷன் அதிரடியில் உருவான ‘கா’ திரைப்படம்”…. மாஸான ட்ரெய்லர் இதோ….!!!

 ‘கா’ திரைப்படதின் டீஸ்சர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.   இந்தநிலையில் ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள ‘கா’ திரைப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து நாஞ்சில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த” ட்ரெய்லர்….. யூடியூபில் செய்த சாதனை….. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர் யூடியூபில் 8மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.  ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” ட்ரெய்லர் படைத்த புதிய சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

 சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ட்ரைலர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ”மாநாடு” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ள நிலையில், STR இன்  மாநாடு திரைப்படமும் வெளியாகின்றது. சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் டிரைலர்… என்ன படம் தெரியுமா…?

நடிகர் தனுஷ் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த “மிருகா” என்ற படத்தின் டிரைலரை சற்று முன் தனது ட்விட்டரில் வெளியிட்டார். ஸ்ரீகாந்த் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கொலை செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டார். இந்த படத்தில் புலி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டி ஸ்டோரி” ட்ரெய்லர்… வயது வந்தோர் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் வகையில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ள” குட்டி ஸ்டோரி” ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தாலும், அதிதி பாலனுடன் தொடர்பில் இருக்கிறார். அதனைப்போலவே அமலாபாலும் திருமணமான ஆணுடன் நெருக்கமாக இருக்கும் […]

Categories

Tech |