Categories
இந்திய சினிமா சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”வதந்தி” வெப்தொடர்…. மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர் சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் ”பட்டத்து அரசன்”…. அசத்தலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் “ஏஜென்ட் கண்ணாயிரம்”…. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்”. இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த, புகழ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்”…. வெளியான தகவல்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா இருங்க….. ”பீஸ்ட்” படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ்…. மாஸ் அறிவிப்பு….!!!

‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு நடித்த ”டாணாக்காரன்”….. விறுவிறுப்பான ட்ரைலர் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘டாணாக்காரன்’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்திருக்கிறார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. அசத்தலாக வெளியான ”வலிமை” ட்ரைலர்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

‘வலிமை’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.   சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் ”அன்பறிவு”……. அசத்தலான ட்ரைலர் வெளியீடு……!!!!

‘அன்பறிவு’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”அன்பறிவு”. மேலும், இந்த படத்தில் காஸ்மீரா, நெப்போலியன், சாய் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஷ்வினின் ”என்ன சொல்ல போகிறாய்”…… படத்தின் அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்…….!!!

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் அசத்தலான ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, டேஜஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. தனுஷ் படத்தின் புதிய அப்டேட்…. ரசிகர்கள் ஆவல்…!!!

தனுஷின் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இத்திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று […]

Categories

Tech |