கலகத் தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது […]
Tag: ட்ரைலர் வெளியீட்டு விழா
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் […]
பிரபுதேவா நடித்துள்ள பஹிரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆத்விக் இயக்கும் ”பஹிரா”படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]