Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

விஜய்யின் “பீஸ்ட் ட்ரைலர்”…. “நெட்டிசன்ஸ் மரண கலாய்”… பதிலடி தரும் விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

பீஸ்ட் ட்ரைலர்… “நெருப்பாய் தெறிக்கவிட்ட அரசியல் வசனங்கள்”… யாருக்கு இந்த எச்சரிக்கை… கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் யாருக்கோ பதிலடி கொடுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இன்று மாலை ஆறு மணி அளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வேற லெவலில் அமைந்திருக்கின்றது. இராகவனே விஜய்க்கு இன்ட்ரோ கொடுக்கின்றார். அதன்பின் அரசியல் வசனம் பேசுவது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான பீஸ்ட் ட்ரைலர்”… “அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்”… வேற லெவல்…!!!!

பீஸ்ட் ட்ரெய்லரை தெறிக்கவிட்ட விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இன்று மாலை ஆறு மணி அளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வேற லெவலில் அமைந்திருக்கின்றது. இராகவனே விஜய்க்கு இன்ட்ரோ கொடுக்கின்றார். அதன்பின் அரசியல் வசனம் பேசுவது மாஸாக அமைந்துள்ளது. அதன்பின் பயமா இருக்கா என விஜய் கேட்க.. இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிரட்டலாக வெளியானது…. ‘பீஸ்ட்’ பட ட்ரைலர்…. வீடியோ இதோ….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லார்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலான போஸ்ட்டருடன் வெளியான ”பீஸ்ட்” படத்தின் அறிவிப்பு….. என்னன்னு பாருங்க….!!!

‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”பீஸ்ட்” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது…..? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் ”வீரபாண்டியபுரம்”….. ரத்தம் தெறிக்கும் அதிரடியான ட்ரைலர் ரிலீஸ்…..!!!

‘வீரபாண்டியபுரம்’ படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”குற்றமே குற்றம்” மற்றும் ”வீரபாண்டியபுரம்”. சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக ”ஈஸ்வரன்” திரைப்படம் வெளியானது. ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் சில காரணங்களால் இன்னும் ரிலீஸாகவில்லை. இதனயடுத்து, ”வீரபாண்டியபுரம்” படத்தில் கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

அனுபமா நடிக்கும் ”ரவுடி பாய்ஸ்”……. வைரலாகும் ட்ரைலர்….. நீங்களும் பாருங்க….!!!

ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மலையாள நடிகைகளாக இருந்து தமிழில் என்ட்ரி கொடுத்து வரும் பிரபல கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ”கொடி” படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனையடுத்து இவர் தற்போது தெலுங்கில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தெலுங்கில் ‘ரவுடி பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் இவ்வளவு சாதனையா….? ரெக்கார்ட் படைத்த வலிமை…. குஷியில் தல ரசிகர்கள்….!!!!

”வலிமை’ படத்தின் ட்ரைலர் யூடியூபில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, வலிமை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!…. இதிலும் நம்பர் 1 விஜய் தான்…. பின்னுக்கு சென்ற வலிமை டிரைலர்….!!!!

தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்கள் கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளார். இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பங்காளிகளாக ரெடியா!…. இன்று 6.30 மணிக்கு வலிமை ட்ரைலர்….!!!!

தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்கள் கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ட்ரைலர் இன்று […]

Categories
சினிமா

பிக்பாஸ் பிரபலம் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்…. மாஸ் ட்ரைலர் வெளியீடு….!!!!

தமிழ் சினிமா உலகில் காக்க காக்க திரைப் படத்தின் மூலம் கெளதம் மேனன் இயக்குனராக அறிமுகமானார். இவர் தற்போது ஜோஷுவா, துருவ நட்சத்திரம் மற்றும் வெந்து தணிந்தது காடும் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதில் ஜோஷுவா இமை போல் காக்க திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 ல் அசத்தி வரும் வருண் ஹீரோவாக மற்றும் Raahei ஹீரோயினாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் ட்ரைலர் ரிலீஸ்……. இயக்குனர் கூறிய சூப்பர் அப்டேட்……!!!

‘வலிமை’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ”மை டியர் பூதம்”……. அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……..!!!!

‘மை டியர் பூதம்’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து தேள், பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்கள் ரிலீஸான காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ்” முகேன் நடிக்கும் ”வேலன்”……… அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……!!!!

‘வேலன்’ படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பார்க்கும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்3 வது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இயக்குனர் கவின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”வேலன்”. மேலும், இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, தம்பி ராமையா, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கரின்…. BLOOD MONEY படத்தின் மாஸான ட்ரெய்லர் இதோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் எஸ்ஜே. சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் முடிவடைந்து, விரைவில் அடுத்தடுத்து வரிசையாக ரிலீசாக உள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்த தல, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் ”ரைட்டர்”……. அசத்தலான ட்ரைலர் வெளியீடு…….!!!

‘ரைட்டர்’ திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…….. ”RRR” படத்தின் ட்ரைலர் செய்த பிரமாண்டமான சாதனை……..!!!!

‘RRR’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.  இந்திய சினிமாவின்  பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ”பாகுபலி” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராஜமௌலி இயக்கும் ”RRR”……. படத்தின் பிரமாண்டமான ட்ரைலர் ரிலீஸ்……!!!

‘RRR’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”RRR”. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தினை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…. புஷ்பா படத்தின் அதிரடி ட்ரைலர்…. இணையத்தில் ட்ரெண்ட்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த அதிரடி டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”செல்பி”…… அசத்தலான ட்ரைலர் வெளியீடு…..!!!

‘செல்ஃபி’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதனையடுத்து, மதிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”செல்ஃபி”. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளனர். வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு வழங்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது…..? வெளியான தகவல்…..!!!

‘வலிமை’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் நடிக்கும் ”அட்ராங்கி ரே”…..படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்….. இணையத்தில் வைரல்…..!!!

‘அட்ராங்கி ரே’ படத்தின் டிரைலர் இன்று ரீலீஸாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் தான் ”அட்ராங்கி ரே”. இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”பேச்சுலர்”….. படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…..!!!

‘பேச்சுலர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”பேச்சுலர்”. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. சிம்புவின் ”மாநாடு”…. வெளியான அதிரடி ட்ரைலர்….!!!

மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸுக்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ப்ரீ ரிலீஸுக்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும் ”தேள்”…. படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியீடு…!!!

பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா, யோகி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ”பொன் மாணிக்கவேல்”…. அதிரடியான ட்ரெய்லர் வெளியீடு….!!!

பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ஏ.சி முகில் இயக்கத்தில் ”பொன்மாணிக்கவேல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன், நிவேதா பெத்துராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் நவம்பர் 19ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் ”சபாபதி”…. வெளியான படத்தின் ட்ரெய்லர்….!!!

சந்தானம் நடிக்கும் ‘சபாபதி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டிக்கிலோனா”. நகைச்சுவை நிறைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ”சபாபதி” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.   இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும், ‘சபாபதி’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இது தலைவர் திருவிழா”…. அண்ணாத்த ட்ரைலரை புகழ்ந்த தனுஷ்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…!!

அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்தின் ட்ரைலர்…. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன்”…. இதுதான் கதை…. ட்ரெய்லரால் வெளியான தகவல்….!!

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. யூடியூபில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் இயக்கி நடித்துள்ள படம் ”ஆன்டி இண்டியன்”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ப்ளூ சட்டை மாறன் இறந்தவராக நடித்துள்ளார். ஒரு பிரபலம் மரணமடைந்து விடுகிறார். அவரை இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் போன்ற மதத் தலைவர்கள் அவரவர் முறைப்படி தான் அடக்கம் செய்யவேண்டும் என்று பிரச்சனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியான கலக்கல் டிரைலர்…!!!

ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் கலக்கலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர்,நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையமுறுக்கு எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹிப்ஹாப் ஆதி 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிவக்குமாரின் சபதம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது A-வா, U-வா…. வெளியான “முருங்கைக்காய் சிப்ஸ்” ட்ரைலர்…. சாந்தனு கேள்வி…!!!

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் A-வா, U-வா என்று நடிகர் சாந்தனு கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல நடிகர் சாந்தனு, ஸ்ரீதர் இயக்கத்தில், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின் அதுல்யா  நடித்துள்ளார். மேலும் மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, மதுமிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரொமான்டிக், காமெடி திரைப்படமாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. “முருங்கைக்காய் சிப்ஸ்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் “கர்ணன்” ட்ரைலர் வெளியாகாது…. படக்குழு அதிரடி முடிவு…!!

கர்ணன் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படாது என்று படக்குழு அதிரடி முடிவு எடுத்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, லால், கவுரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் வெளியான கர்ணன் படத்தின் பண்டாரத்தி என்ற பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “சுல்தான்” ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கார்த்திக்கின் சுல்தான் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் கார்த்திக் நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சுல்தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கீர்த்தி சுரேஷின் “ரங் தே”…. வெளியான விறுவிறுப்பு ட்ரைலர்…!!

கீர்த்தி சுரேஷின் ரங் தே திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ரங் தே, குட்லக் சகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் டீஸர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்…. ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கனவுக் கன்னியின் அடுத்த படம்…. வைரலாகும் ட்ரைலர்…!!

ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்த பிரியங்கா மோகனின் அடுத்த படத்திற்கான ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்குத் திரையுலகில் நானி நடிப்பில் வெளியான படம் கேங்லீடர். இப்படத்தில் முதல்முறையாக பிரியங்கா மோகன் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் பிரியங்கா கனவுக்கன்னியாக இடம் பிடித்தார். அதன் பிறகு அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதைத்தொடர்ந்து அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“5 மாத மகன் கையால்”… கணவரின் கடைசி பட டிரைலரை வெளியிட்ட மேக்னா ராஜ்…!!

நடிகர் அர்ஜூனின் மருமகனும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரின் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் குழந்தையின் புகைப்படத்தை காதலர் தினத்தன்று மேக்னா வெளியிட்டார். குழந்தை அப்படியே சிரஞ்சீவி சர்ஜா போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு தான் கணவர் கடைசியாக நடித்த […]

Categories
சினிமா

90 கிட்ஸ்களுக்கு அட்டகாசமான செய்தி….. திரைப்படமா வருது நம்ம டாம் அண்ட் ஜெர்ரி….. வைரலாகும் ட்ரைலர்…!!

90 கிட்ஸ்களுக்கு பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் திரைப்படமாக வெளியாக உள்ளது 90 கிட்ஸ்களால் அதிகமாக பார்க்கப்பட்ட கார்ட்டூன் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி. தற்போது உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் மூழ்கி இருப்பதனால் இது போன்ற கார்ட்டூன்களை பார்ப்பதில்லை. காமெடி, பாசம், சண்டை என அனைத்தும் நிறைந்ததாகவே டாம் அண்ட் ஜெர்ரி இருக்கும். தற்போது 90ஸ் கிட்ஸ்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்தின் அனிமேஷன் ட்ரைலர் வெளியாகியிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2 நாளில்… 4.6 கோடி…. அசைக்க முடியா சாதனை…. கண் கலங்கும் ரசிகர்கள்….!!

இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் […]

Categories

Tech |