Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. படத்தின் டிரைலரை வெளியிட்ட முக்கிய பிரபலம்….!!!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் “காக்கா முட்டை” படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என்று முன்னணி நடிகர்களின் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பா.கின்ஸ்லின் இயக்கம் “டிரைவர் ஜமுனா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜா ராணி’ பட […]

Categories

Tech |