Categories
தேசிய செய்திகள்

இப்படியும் பார்சல் டெலிவரி பண்ணலாம்…. அஞ்சல்துறை புதிய அதிரடி….!!!!!

இந்தியாவினுடைய அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழக்கூடிய பகுதிகள் என அனைத்து இடங்களிலும் இந்திய அஞ்சல்துறையானது தன் சேவையை வழங்கி வருகிறது. இதில் அடுத்த கட்டமாக டிரோன்கள் வாயிலாக பார்சல்கள் அனுப்பக்கூடிய சோதனைமுயற்சியினை அஞ்சல்துறையானது மேற்கொண்டுள்ளது. அதாவது மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் புஜ் தாலுகாவிலுள்ள ஹபே கிராமத்திலிருந்து, கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் வாயிலாக பார்சல்கள் […]

Categories

Tech |