உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா […]
Tag: ட்ரோன்
சீனாவில் இருந்து தைவான் கடல் எல்லைக்குள் ஆளில்லா ட்ரோன் விமானம் நுழைந்ததை தைவான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன கடல் பகுதிகளில் அமைந்துள்ள தீவு நாடு தைவானாகும். ஆனால் தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருதி வருகின்றது. தேவை ஏற்படும் சூழலில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இதற்கிடையே அமெரிக்க […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் ஆகும். இந்த நிலையில் தற்போதும் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் அடிக்கடி ட்ரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைபான் அரசின் ராணுவ […]
பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு செலவிற்க்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டிற்க்கான கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூட்டத்தில் இன்று காலை பத்து மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பெருநகர சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை மேயர் […]
ட்ரோன் இயக்கத்திற்கான புதிய செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ட்ரோன் தயாரிப்பு மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. இப்போது ட்ரோன் இயக்கத்திற்கான செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் அஸ்டீரியா அறிமுகம் செய்து உள்ளது. மேலும் வேளாண்மை, களஆய்வு, தொழிலக ஆய்வுகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு […]
சென்னையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் கொசு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கொசுக்களால் காலரா, டெங்கு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள நீர்நிலைகள் மீட்பு, ஆக்கிரமிப்புகள் […]
2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ட்டோன்கள் மூலம் பயிர்களை […]
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாடு அதிரடியான தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அதிபயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்த அதிபயங்கர தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனி […]
தமிழ்நாட்டில் ஏராளமான கனிம சுரங்கங்கள் உள்ளது. அவற்றின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செலுத்தும் உரிமை தொகையை அரசு உயர்த்தியது. அந்த உத்தரவை எதிர்த்து சிமெண்ட் ஆலை தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுக்கரை ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் […]
அபுதாபி விமான நிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ட்ரோன் வெடிகுண்டு தாக்குதலில் எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு பறக்கும் ட்ரோன்களில் பயன்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுபற்றி அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மணிக் குர்ஷல் பேசியதாவது, பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத […]
கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிய காட்சிகள் ட்ரோனில் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் எவர்சன் நகர் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தனித் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இதற்கிடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மீட்புப்படையினர் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே ட்ரோன்கள் […]
கண்காணிப்பு ட்ரோன்களை பயன்படுத்தி எல்லையில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிப்பதற்கு பிரான்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் தகவல் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம் (CNIL) புலம்பெயர்ந்தோரின் தனியுரிமையை பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பயன்படுத்தி மீறி இருக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பிற நோக்கங்களுக்காகவும், கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக CNIL தெரிவித்துள்ளது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரான்சின் தலைநகரான பாரீஸில் கடந்த மே மாதம் ட்ரோன்களை காவல்துறை கண்காணிப்பு பயன்படுத்துவதற்கு தடை […]
ஆளில்லா விமானங்களை ( ட்ரோன் ) ஜம்மு பகுதியில் பயன்படுத்தி வரும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நேற்று செக்டார்களின் கமாண்டர்கள் அளவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகள் இடையிலான கூட்டத்தில் எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகள், பாகிஸ்தானின் ட்ரோன் பயன்பாடு, எல்லை நிர்வாகம் தொடர்பான இதர விவரங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜம்மு பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி வருவது குறித்து கடும் கண்டனத்தை […]
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருந்தபோதும் சிகரெட்டை ட்ரோன் மூலம் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒரு ட்ரோன் வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் சட்டவிரோதமாக ட்ரோன் மூலம் சிகரெட் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தன் பழக்கத்தை அடக்கிக் […]
இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய […]
ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும். இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]
தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த […]
நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் கோர தாண்டவம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வரும் சமயத்தில், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டு இருந்தது. தற்போது அப்படி […]