திரைப்படங்கள் குறித்து youtube இல் கடுமையாக விமர்சிப்பவர்களை குறித்து நடிகர் அஜித் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்களிடம் படங்களை விமர்சனம் செய்யாதீர்கள் என சொல்வது, மாமிசம் விற்கும் கடைக்காரரிடம் விலங்குகளை கொல்லாதீர்கள் என சொல்வதுபோன்றுதான். அவரிடம் கேட்டால் அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். பொருளுக்கு மார்க்கெட் இருக்கிறது. நான் செய்யவில்லை என்றால் இன்னொருவர் செய்வார் என கூறுவார். அதேபோல தான் ட்ரோல்கள், நெகடிவ் விமர்சனங்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அதைவைத்துதான் அவர்கள் வருமானம் ஈட்டி குடும்பம் நடத்த முடியும் […]
Tag: ட்ரோல்
தமன்னாவின் டெய்லர் யார் என கேட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். நடிகைகள் என்றாலே வெளியே வரும் போது வித்தியாசமான உடைகளை தான் அணிந்து வருவார்கள். மேலும் அதற்கு அதிக செலவும் செய்வார்கள். அந்த வகையில் அண்மைகாலமாகவே சமந்தாவும் கவர்ச்சியாக பல வித்தியாசமான உடைகளை நிகழ்ச்சிக்கு அணிந்து வருகின்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா இரண்டு […]
கவர்ச்சி உடையால் பிரபல நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. பிரபல டிவி நடிகையாக ரஷாமி தேசாய் வலம் வருகின்றார். இவர் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். அப்போது அவர் ரெட் கார் பெட்டில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார். மேலும் கையை வைத்து அடிக்கடி மறைத்துக் கொண்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள். https://www.instagram.com/realbollywoodhungama/?utm_source=ig_embed&ig_rid=c4d8db0f-13f6-4b8a-9bbb-8ad613fb4b64
இந்தி சினிமா தான் இந்திய சினிமா என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் ரீலிஸ் செய்யப்பட்டு பட்டையை கிளப்பி வருகிறது. அதன்பிறகு சமீப காலமாகவே பாலிவுட் சினிமாக்களில் வெளிவரும் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சாம்ராஜ் பிரித்திவிராஜ் மற்றும் ராம் சேது ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவிந்தது. தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என […]
ரஞ்சிதமே பாடலை ரீமிக்ஸ் வெர்ஷன் என கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த […]
பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து சுகாஷினி பேசியதை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் […]
பட பிரமோஷனுக்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக மாதவன் போட்டோ ஷூட் நடத்தியதை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அடுத்து வாரம் இவரின் திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும்படி போட்டோ ஷூட் நடத்திய […]
ரவீந்தர் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் சென்ற்னர். இந்த நிலையில் மனைவியுடன் கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை […]
இரண்டு மாதங்களாக ட்ரோல் செய்திருந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெல்சன். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் […]
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீசானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று […]