செல்வராகவனின் ட்விட்டர் பதிவை பார்த்தவர்கள் விவாகரத்தா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை […]
Tag: ட்விட்
பொன்னியின் செல்வன்-2 படத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]
இசை வெளியீட்டு விழாவில் எடுத்த வீடியோவை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
பத்து தல திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]
இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு 5 […]
கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் இறுதி சுற்றில் […]
நடிகர் யோகி பாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட்டை பரிசாக தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிய யோகி பாபு அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ, சர்க்கார் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பலருடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை […]
ரஞ்சிதமே பாடல் குறித்து இசையமைப்பாளர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பாடல் விஜய் மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]
நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகின்றார். இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக விஷால் காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அவர் நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ […]
எலான் மஸ்க்கிற்க்கு கவிதை வாயிலாக வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அறிமுகமான வைரமுத்து இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு கவிதை வாயிலாக கோரிக்கை ஒன்றை […]
ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]
நடிகர் தனுஷ் காந்தாரா திரைப்படத்தை புகழ்ந்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கின்றார். இத்திரைப்படத்தை அடுத்து தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கேரக்டர் எனவும் அவருக்கு ஆறு வில்லன்களாக முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த […]
தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, செருப்பு மாலையோடு […]
ரவீந்தர் குறித்து பேட்டி ஒன்றில் வனிதா பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இணையத்தில் இவர்களை ட்ரோல் செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வனிதா […]
சூர்யா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களானதையொட்டி தம்பி நடிகர் கார்த்திக் ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் திரைத்துறையில் […]
சூர்யா 42 படம் குறித்து சூர்யா செய்த ட்விட்டர் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அனைவரையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த […]
ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து அனிருத் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை […]
நடிகர் மகேஷ்பாபு விக்ரம் பட குழுவினருக்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. இந்நிலையில் படம் சென்ற ஜூன் […]
இயக்குனர் நெல்சனுக்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை […]
நடிகர் நாகார்ஜுனா தனது 30 ஆவது திருமண நாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சென்ற வருடம் அவரை விவாகரத்து செய்தார். Thank you all for love and blessings showered on Amala& me today!! 30 years of togetherness and many […]
பாரதிராஜா நடிக்கும் படத்தின் பாடலை எழுதும் பொழுது கண்ணீர் சிந்தியதாக வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியராக வலம் வருகின்றார் வைரமுத்து. இவர் நாட்படு தேறல் பருவங்களின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். எது பற்றிக் கூறினாலும் தனது அழகு தமிழால் இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். இயக்குனர் தங்கர்பச்சன் இயக்குகின்ற கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து வருகின்ற […]
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மொத்தம் நாற்பத்தி ஏழு லட்சம் பேர் ஆனால் மோடி பொய் கூறுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. உலக சுகாதார அமைப்பு இதுவரை கொரோனா அல்லது சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தின் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 1.49 கோடி மக்கள் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று தெரிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு […]
அருண்ராஜா காமராஜ் மறைந்த தனது மனைவியின் பிறந்த நாளையொட்டி உருக்கமாக ட்விட்டரில் பதிவொன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியின் பிறந்த […]
வைரமுத்துவின் ரோஜாவே தமிழ் பேசு பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு போட்டுள்ளார். வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பானது ஆல்பங்களாக மாறி வருகின்றது. இந்த பாடல் தொகுப்பிற்கான பணிகளை தற்போது வைரமுத்து செய்து வருகின்றார். இந்த இரண்டாம் பகுதியில் இருந்து “ரோஜாவே தமிழ் பேசு” என்ற பாடல் உருவாகி இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது. இதில் பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டி […]
இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும் பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]
தனுஷ் நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் பல வெற்றிப்படங்களை தந்தவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றது. Happy birthday Amma !! I love you to the moon and back ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 pic.twitter.com/TvaZnYsi12 — Dhanush (@dhanushkraja) April 14, 2022 இவர் […]
வேதனையுடன் தீபக் சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது மன்னிக்கவும் நண்பர்களே.. துதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து நான் வெளியேறுகிறேன் என்று கண்ணீர் மல்க தீபக் சாஹர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்து அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம் […]
வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விஷால் இப்போது நடித்து வரும் படம் லத்தி ஆகும். அறிமுகம் இயக்குனர் வினோத்குமார் இயக்கும் இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர்விஷால் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது “சென்ற 2019 ஆகஸ்ட் 27 அன்று விஷாலின் தங்கை […]
பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான்கான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளின் சதியால் […]
இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டோ ஸ்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசாத மாநிலங்கள் இனி இந்தி பேச வேண்டும் எனவும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய பேச வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சால் தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது. இணையத்தின் மூலம் தங்களின் எதிர்ப்புகளை பலரும் […]
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் […]
நடிகை யாமி கௌதம் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார். பிரபலங்கள் பலரின் இணையதளபக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகையின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்த நடிகை கூறியுள்ளார். கௌரம் மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் யாமி கவுதம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார். இவர் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் […]
மன்மத லீலை திரைப்படம் தாமதமானது குறித்து அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “மன்மத லீலை” திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், பிரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்னீக் பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டு இருந்தார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்றது. இந்த பிரச்சனையால் படத்தை […]
ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புக் படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததில் இருந்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் தான் செய்யும் வேலைகள் பற்றியும் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றார். இவர் அண்மையில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ட்விட்டரில் புத்தகம் வாசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் குறிப்பிட்டுள்ளதாவது “#booklover” என டேக் […]
ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பதிவிற்கு, அவரை விளாசி வருகின்றனர் இணையதளவாசிகள். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் இவர் பெரும்பாலும் தனது கெரியர் பற்றி தான் டுவிட்டரில் பதிவு விடுவார். ஆனால் நேற்று ஐஸ்வர்யா, “நான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ட்வீட் செய்ய தொடங்கி” இருக்கின்றார். அவர் காபி குடிக்கும் புகைப்படத்துடன் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களோ […]
ஐஸ்வர்யா ட்விட்டரில் வெள்ளிக்கிழமை எப்படி என கேட்டு பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததில் இருந்து அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். பிரிவுக்குப் பின் தமிழில் பயணி என்ற ஆல்பம் பாடலை ஐஸ்வர்யா இயக்கிய வந்த நிலையில் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 2 ஹாலிவுட் திரைப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இன்று உங்களின் வெள்ளிக்கிழமை எப்படி என்று கேட்டு […]
பாஜக அமைச்சர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார். அதில் “கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய்.. குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய்.. ஆறுமுகசாமியாக விசாரிக்கிறார்.. முருகா உன் திருவிளையாடலில் மகிமையே மகிமை..” . இந்த நிலையில் இவர் போட்டுள்ள ட்விட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமிகள் தான் செம கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அவரது […]
லோகேஷ் கனகராஜின் இணையதள பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில் , இந்த படத்தின் […]
ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘வேக் மூட் ஆன்’ என பதிவிட்டுள்ளார். இதனைத் […]
அமெரிக்க மின்சார வாகனம் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனருமாகவும் எலோன் மஸ்க் இருக்கிறார். இவர் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச்சேவையை செயல்படுத்துதல் மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பைக் கொண்டுவர உதவும் உபகரணங்களை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் எலோன் மஸ்க் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சவால் ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலைத் […]
தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மதுக் கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து உரிமை நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 பார்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி […]
நடிகை எமி ஜாக்ஸன் உக்ரைனில் உள்ள மக்கள் குறித்தும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், மதராசபட்டினம், தெறி, கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும், மேலும் அங்கிருக்கும் மக்கள் கஷ்டப்படுவது மற்றும் போதிய […]
முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தனது இணையதளத்தில் கமல் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது உள்ளது. @hegdepooja She is our girl. Support […]
அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார் மற்றும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சீமா குரோஷி நடித்துள்ளார் கொரோனாவின் முதல் அலைக்கு முன்னதாக எடுக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை ரிலீஸ் செய்யப்பட வில்லை. எனவே இந்த படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் மோஷன் பிக்சர் மற்றும் ஃபர்ஸ்ட் […]
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜு அதன்பிறகு முதன்முறையாக டுவிட் செய்துள்ளார். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜு ஜெயமோகன் என்பவர் வென்றுள்ளார். இவர் இயக்குனர் பாக்யராஜ் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் காலேஜ் சீசன்2, என்ற நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்தார். மனிதன், துணை முதல்வர், நட்புன்னா என்னன்னு தெரியுமா, […]
இயக்குனர் சேரன் தனது சொந்த ஊரில் நடந்த சாதி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது திறமையால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, போன்ற திரைப்படங்கள் இவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்த வரிசையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக் […]
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களும் தங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த முடிவை அறிந்த ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் “அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. ரெண்டு […]
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது முழு திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் மலர்மாலை அணிவித்தனர். எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் அவருடைய நினைவுகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் […]