Categories
அரசியல்

பாஜகவிடம் மக்கள் நீதி மய்யம் தோல்வி.. ஏமாற்றத்துடன் வெளியேறிய கமல்.. வெளியான வீடியோ..!!

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போராடி தோல்வியடைந்த கமலஹாசன் வருத்தத்துடன் வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜகவில் வானதி சீனிவாசன் இருவருக்குமிடையே கோவை தெற்கு தொகுதியில் கடும்போட்டி நிலவி வந்தது. தோல்வியடைந்த கமலஹாசன்!! … வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth […]

Categories

Tech |