Categories
உலக செய்திகள்

OK சொல்லவா ? வேண்டாமா ? மீண்டும் ட்விட்டரில் டிரம்ப்… எலான் மஸ்க் அதிரடி முடிவு..!!!

டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ….!! “ஐஸ்வர்யா போட்ட மாஸ்டர் பிளான்”…. என்ன தெரியுமா….? ஷாகில் ரசிகர்கள்….!!!

இஸ்வர்யா இணையதளத்தில் தனது பெயரை மாற்றி உள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார். இதுவரை சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் ஜெட் விமானம் எங்கு செல்கிறது…? ரகசியமாக கண்காணிக்கும் 19 வயது இளைஞர்..!!

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்ககூடிய ட்விட்டர் கணக்கை அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவன் நடத்தி வருகிறார். உலகப்பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரிலிருந்து பெர்லின் நகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://twitter.com/ElonJet/status/1505758798559936515 இந்த தகவல், இவரின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா சரத்குமாரின் விட்டார் கணக்கு ஹேக்…. அவரே வெளியிட்டுள்ள பதிவு…!!!

நடிகை ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக இவர் தற்போது தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹாய் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் வெளியாகும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதனை சரி செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்விட்டர் முடக்கம்” மர்ம நபர்களின் ஊடுருவல்… நடிகை வெளியிட்ட தகவல்….!!

நடிகை இஷா ரேப்பா தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் நடிகர், நடிகைகள் கணக்குகள் வைத்து தங்கள் படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் அரசியலின் சமூகம் தொடர்ப்பான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதும் உண்டு. இந்த கணக்குகளில் விஷமிகள் ஊடுருவும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, வித்யுலேகா, முரளி, அபர்ணா, அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா […]

Categories

Tech |