Categories
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி உள்ளிட்ட 5 தலைவர்களின் டிவிட்டர் பக்கம் முடக்கம்…. காங்கிரஸ் கட்சியினர் புகார்…!!!

சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனியின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம் …. காரணம் இதுதான் ….!!!

தல தோனியின் அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது . சமீபத்தில் அவருடைய ஹேர் ஸ்டைல் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை அதிகமாக ஷேர் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் பின்தொடர்ந்த எலான் மஸ்க்…. நன்றி தெரிவித்த இளம்பெண்…. கிண்டலடித்து வரும் இணையதளவாசிகள்….!!

ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு நன்றி தெரிவித்த இளம் பெண்ணிற்கு அவர் அளித்த பதில் குறித்து இணையதள வாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் என்பவர் திகழ்கிறார். இவர் ட்விட்டர் பக்கத்தில் பல நபர்களுடன் உரையாடி வருகிறார். இவ்வாறான சூழ்நிலையில் எலான் மஸ்க் ரெபேக்கா என்னும் பெண்ணின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரெபேக்கா என்னும் அந்த […]

Categories

Tech |