எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 […]
Tag: ட்விட்டர் பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]
ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, […]
விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் இசை மற்றும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது இவர் ரத்தம், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் அவர், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, […]
நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது. மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த […]
இரட்டை குழந்தை பிறந்த நயனுக்கும் விக்கிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]
நீயா நானாவில் மனைவியால் மட்டம் தட்டப்பட்ட அப்பாவின் வீடியோவை பகிர்ந்து உருகியுள்ளார் விக்னேஷ் சிவன். சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவி ஒளிபரப்பான நீயா நானாவில் மனைவியால் மட்டம் தட்டப்பட்ட அப்பாவின் வீடியோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நீயா நானாவில் சீனி ராஜாவின் என்பவரின் மனைவி அவரை மட்டம் தட்டுகின்றார். சீனி ராஜாவின் மனநிலையை புரிந்து கொண்ட கோபிநாத் மகள் கையாளே பரிசு படுக்க வைத்தார். மேலும் அந்த பெண்ணிற்கும் […]
விருமன் பட பாடல் ஒன்றை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பகிருந்த பதிவு வைரலாகி வருகின்றது. கார்த்தியின் விருமன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் வெளியான கொம்பன் படத்திற்கு பின் தற்போது ஆறு வருடங்கள் கழித்து விருமன் படத்தின் மூலம் கார்த்தி முத்தையா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். சுல்தான் பலத்திற்கு பிறகு வெளியாகும் கார்த்தி படம் என்ற காரணத்தினால் விருமன் படத்திற்கு ரசிகர்கள் […]
நடிகர் ஷாருக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளினி டிடி. சிறு வயதிலேயே சின்னத்திரைக்கு வந்து விட்டார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இந்நிலையில் நடிகர் ஷாருக் கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளினி டிடி. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரின் குணத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/CfTt5bRPd8k/?utm_source=ig_embed&ig_rid=f5921c0f-efc6-4c0b-9989-6a9c2697c1ae இதை பார்த்த இந்தி ரசிகர்கள் வயித்தெரிச்சலில் இருக்கின்றார்கள். ஷாருக்கானை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்குமா என ரசிகர்கள் பலரும் கேள்வி […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய […]
தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்து பிரபல நடிகை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. […]
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பிரபல தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தொழில் சம்பந்தமாகவும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தொழில் முனைதல் பற்றி தனக்கு கற்றுக் கொடுத்த ஒரு விஷயத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி […]
தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து செல்வராகவன் போட்ட ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகின்றது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தனுஷ். அதன் பிறகு தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் தனுஷ். அதன் பிறகே இவர்கள் இணைந்து படம் பண்ணாத நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்திருன்றார்கள். For a long time […]
கடந்த வருடம் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா என 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில் கேப்டன்சி மாற்றம், அணியில் மாற்றம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தாலும் நடைபெற்ற 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 29ஆம் தேதி எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஒரு […]
இயக்குனர் ஐஸ்வர்யா ட்விட்டர் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார். https://www.instagram.com/p/CbXdZ7PvycU/?utm_source=ig_embed&ig_rid=74b584ae-db22-4501-ae31-cf2e25a70aab&ig_mid=2529AE6E-E42F-4884-B347-55191437FF1D இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தோன்றியதால், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நேற்று இரவில், என் கொரோனா பரிசோதனைக்கான முடிவு வந்தது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனினும், கொரோனா பாதிப்பு இருப்பதை போல் தோன்றுகிறது. Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result […]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சாவூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர் அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக […]
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 125வது பிறந்தநாள். நேதாஜியின் பிறந்த நாள் இன்று, நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை […]
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சூரியக்கதிர் போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. Paying homage to #NetajiSubhashChandraBose who is the symbol of patriotism for millions in India. His fame […]
கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. இது குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது. […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. […]
செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்தை பாராட்டி இருக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் தனது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த […]
ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்படலாம் என்று பிரிட்டன் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லண்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றில் 44% ஓமைக்ரான் தான் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா தொற்றை விட ஒமைக்ரான் அதிகளவு பரவலாம் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் தொற்றால் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பிரிட்டனில் […]
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை விடுவிக்க வேண்டுமென்று அவரின் காதலி கூறியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் என்னும் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிலும் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்தது. ஆனால் இதனை இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. எனவே அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான […]
நடிகர் ஸ்ரீநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ட்வீட் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் […]
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை நீடித்து வருகிறது சென்னையின் பல்வேறு பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இடைவிடாது பெய்யும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தார். மழை வெள்ளத்தால் […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுருதி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, கடந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஸ்ருதி எலிமினேஷன் ஆனார். இவரது எலிமினேஷன் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை […]
ஜெய் பீம் ‘ படம் குறித்து யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ”ஜெய்பீம்”. இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து […]
‘ஜெய் பீம் ‘ படம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ”ஜெய்பீம்”. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக […]
”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா” என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு […]
இங்கிலாந்து சுகாதார செயலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த தவறான கருத்தை பதிவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து சுகாதார செயலாளர் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகள் வந்தவுடனே அவர் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசி மிக அருமையாக செயல்பட்டு அதிலிருந்து தன்னை பூரணமாக குணமடைய செய்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுகாதார செயலாளர் பதிவிட்டுள்ளார். அதோடு […]
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர் . உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கட்சி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பெருந்தொற்றால் 6 லட்சம் பேரை இழந்த காலம் கடந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சீன நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் உலக அளவில் சுமார் 17.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்க நாடு சர்வதேச அளவில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்திருப்பது […]
சென்னையில் புகழ்பெற்ற பத்மா சேஷாத்ரி பால பவன் தனியார் பள்ளியில்,ஆசிரியராக பணி புரிந்து வந்த ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் , கைது செய்யப்பட்டார். PSBB பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் போது, அரைகுறை ஆடையுடன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு மாணவிகளின் செல்போன் நம்பருக்கு ,தகாத முறையில் மெசேஜ்களை அனுப்பி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவிகள் அளித்த […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சரியான முறையை மத்திய அரசு கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலையை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு தனது பணிகளை சரியாய் முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தன இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் […]
கொரோனா தொற்று இந்தியாவில் மோசமடைந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் இந்தியாவிற்காக பிராத்திப்போம் என பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு […]
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். GOI, Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi — Rahul […]
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையாக ஓட்டு கேட்டு வந்த தலைவர் நீங்கள்தான் என்று மக்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டு வருகிறார். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.கமல்ஹாசன் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் […]
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளி கட்சி நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். இன்று ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி என்று சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது […]
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் ஐதராபாத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது காரில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இளைஞர்கள் இருவர் சீட்டில் உட்காராமல் […]
நாளை கொண்டாட இருக்கும் ஆசிரியர் தின நாளுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதன் தனி சிறப்பு என்னவென்றால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் மற்ற ஆசிரியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தங்களின் நலன் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி உழைக்கும் அனைத்து […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது குடும்பத்திற்கு நடந்த கொடூர செயலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். தற்போது அவர் தனது துயரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “பஞ்சாபில் என் குடும்பத்திற்கு நடந்தது கொடூரத்தையும் விட பயங்கரமானது. எனது மாமா படுகொலை செய்யப்பட்டார். அத்தை மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பல நாட்களாக உயிருக்கு போராடி […]
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். […]
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பந்தயத்தில் உலகையே வியப்பில் ஆழ்த்திய ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்று உலகிற்கே பெருமை சேர்த்தவர். இவர் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்பின் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். Stay Safe my ppl 🙏🏿 […]
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வராமலும் நான் பொது சேவையை செய்வேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு பல கோடி நிதி வழங்கியுள்ளார். மேலும் அம்மா உணவகங்களில் இலவச உணவிற்கு பணம் கொடுத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல உதவியுள்ளார். அத்துடன் அவர் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளையும் […]
நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகியா நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை நகுல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் […]
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருக்கு ஆதரவாக வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுக்க வேலை செய்கிறது’ என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வருடத்தில் 33 இந்தி படங்களை இசையமைத்து ஆஸ்கர் விருது பெறுவதற்கு முன்புவரை வட இந்தியாவில் கொடிகட்டி பறந்தார். ஆஸ்கர் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி […]