மியான்மரில் இராணுவ ஆட்சி இரக்கமின்றி ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த மாதத்தில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதுடன் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்கள் இராணுவத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியும், மக்களை சுட்டுக் கொன்று குவித்துவருகிறது. Heartbreaking images of a one-year-old baby in Thamine, Yangon, who was […]
Tag: ட்விட்டர் வீடியோ
நபர் ஒருவர் மது அருந்திவிட்டு விமான நிலைய ஓடுதளத்தில் வாகனத்தை ஓட்டிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்காங்கில் ஸ்வர்ணபூமி என்ற விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தைகர் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் அந்த நபர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விமானம் ஒன்று தரை இறங்கி கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் […]
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலைக் கேட்டு குழந்தைதுள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவராக திகழ்கிறார். மாநகரம் மற்றும் கைதி என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் பிரபலமானார். மேலும் கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் மாறுபட்ட கதைகளத்தில் உருவானதால் மக்களிடையே பேராதரவைப் பெற்றதோடு சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் […]