தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்து பிரபல நடிகை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. […]
Tag: ட்விட்டர்
அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது. மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் […]
ட்விட்டர் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய அம்சம் ஒன்றை வழங்கியுள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ட்விட்டர் நிறுவனம் சர்க்கில் என்ற பெயரில் புதிய அம்சம் வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் க்ளோஸ் ஃப்ரண்ட் ஷார்ட்லிஸ்ட் அம்சத்தை போன்றே ட்விட்டர் தளத்தில் இந்த சர்க்கில் அம்சம் இருக்கும். சர்க்கிளில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களின் ட்விட்களைப் பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புது அம்சம் மட்டுமின்றி […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார். இந்நிலையில் தன் ட்விட்டர் பதிவின் மூலமாக முதலீட்டாளர்களின் நெடுநாள் கேள்விக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இது குறித்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்படுகின்றன. Since I’ve been asked a lot: Buy stock in several companies that make products […]
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியிருப்பதால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமில்லாமல் இருக்கிறது என்று தலைமை செயல் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உலகின் பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்கும் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று விமர்சித்து வந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் அந்நிறுவனத்தின் 9.1% பங்குகளை வாங்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தை மொத்தமாக 43 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. […]
எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் வகையில் பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வரும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை […]
ட்விட்டர் நிறுவனத்தினுடைய அனைத்து பங்குகளையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தில் டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 9% பங்குகளை வைத்திருக்கிறார். எனினும், அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெறப்போவதில்லை என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயார் என்று அறிவித்திருக்கிறார். இது பற்றி ட்விட்டர் நிறுவனத்தினுடைய தலைவரான பிரெட் டெய்லருக்கு நேற்று முன்தினம் அவர் […]
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், தங்கள் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய மாட்டார் என்று கூறியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் 9% பங்குகளை சமீபத்தில் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், எலான் மஸ்க் தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதற்கு வாழ்த்துக்களை கூறினார். மேலும், நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இருப்பார் என்ற ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. […]
ட்விட்டர் இறந்து கொண்டிருக்கிறது எனவே அதனை மீட்டெடுக்க ஏதேனும் ஒரு ஆலோசனை கூறுங்கள் என எலன் மாஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். மிக அதிக அளவிலான ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாக டுவிட் செய்வ இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். டெய்லர் ஸ்விஃப்ட் மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 9 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ஆனால் இவர் கடந்த மூன்று மாத காலமாக எந்த பதிவும் போடவில்லை. இதேபோல் 11 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை […]
உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க், உலகப் பணக்காரர்களில் முதல் நிலையில் உள்ளார். உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான மின்னணு வாகனத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், அவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து நிறுவனத்தினுடைய 7.3 […]
ட்விட்டரில் பதிவிடும் ட்விட்டை எடிட் செய்யும் வசதியை விரைவில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைதளங்களில் முன்னணி வகித்து வருவது ட்விட்டர் நிறுவனம். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லி விட்டு செல்லுங்கள் என்று பல கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்திருந்தாலும், இதன் மீது ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது .சமீபத்தில் இந்த […]
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமைதி என்ற வார்த்தையை தான் வெறுப்பதாக கூறுகிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைதி, இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதி குறித்து அக்கறை உடையவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டிய தேவை கிடையாது. They wrote PEACE on the wall at Berghain! I […]
இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ட்விட்டரில் இணைந்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியை சுதா கொங்கரா தொடங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா புதிதாக டுவிட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய அதிகார டுவிட்டர் கணக்கை நேற்று தொடங்கியுள்ளார். இந்த கணக்கை தொடங்கிய அவர் முதல் பதிவாக வணக்கம். […]
கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, […]
டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும் கோடி கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. பல நேரங்களில் அவசர நிலை காரணமாக ரயில் சார்ட் தயாரிக்க பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை உங்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான பணம் கிடைக்காமல் போகிறது. இது நிறைய பேருக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ரீஃபண்ட் […]
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ஹரிஹரன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் பெத்தனாட்சி நகரில் உள்ள மெடிக்கல் குடோனில் ஹரிஹரன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வீடியோவை காண்பித்து அந்த இளம்பெண்ணை […]
ட்விட்டர் நிறுவனம் அண்மையில் புதிய சிறப்பம்சமாக “ஆல்ட் டெக்ஸ்ட்” டிஸ்க்ரிப்ஷன்களை அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக ட்விட்டரில் இடம் பெற்றிருக்கும் அனைத்து படங்களுக்கும் “ஆல்ட்” என்ற பேட்ஜ் பொருத்தப்படும். இதையடுத்து அந்த பேட்ஜை அழுத்தும்போது குறிப்பிட்ட படத்தின் டிஸ்க்ரிப்ஷன் காட்டப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இம்மாற்றம் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ட்விட்டரில் செயலியையும், தளத்தையும் பயன்படுத்துவோரின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கும் […]
நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் வீடு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வருடங்களாக ட்விட்டர் பக்கம் வராத ஐஸ்வர்யா தற்போது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். And back to work again ….good to be back ! #musafir #payani #sachari #yatrakkaran pic.twitter.com/8Y4WDI1nDR — Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March […]
ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய […]
நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்திற்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை கார்த்திக் […]
பாகிஸ்தானில் உள்ள Hyundai நிறுவனத்தின் டீலர் ஒருவர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் “காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டம்” என்று பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. மேலும் அவருடைய பதிவை கண்டித்து டுவிட்டரில் Hyundai தயாரிப்புகளை புறக்கணிக்கும் விதமாக #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. Official Statement from Hyundai Motor India Ltd.#Hyundai #HyundaiIndia pic.twitter.com/dDsdFXbaOd — Hyundai India (@HyundaiIndia) February 6, 2022 இதனால் […]
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிபா மரணமடைந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆபாச பட நடிகையான மியா கலிபாவின், முகநூல் பக்கம், திடீரென்று நினைவஞ்சலி பக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், மியா கலிபாவை நினைவு கூறுவதாக பதிவுகள் வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் அதிர்ச்சியடைச் செய்தது. இந்நிலையில், மியா கலிபா நான் நலமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். pic.twitter.com/unzTAL4xEi — Mia K. (@miakhalifa) January 30, 2022 அதே சமயத்தில், அவரின் முகநூல் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மின்சார வாகனங்களது எதிர்காலம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டெஸ்லா குறித்து குறிப்பிடாததற்கு எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் முன்பு இல்லாத வகையில் ஜிஎம் மற்றும் போர்டு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, “டி-யில் ல் தொடங்கி ஏ-யில் முடியும், இடையில் ஈஎஸ்எஸ் என வரும்” […]
சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]
உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை […]
தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி இந்த நிலமைக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தோல்விக்கு பின் நிறைய அவமானங்கள் இருப்பதாக அவர் ஒரு மேடையில் பேசி இருப்பார். இதை தொடர்ந்து மெல்ல மெல்ல உயரத்திற்கு வந்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் […]
பள்ளிக்கூட சீருடையில் முத்தக் காட்சி இருக்கும் போஸ்டர் தொடர்பில் ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் இருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் தர்புகா சிவா இயக்கியிருக்கும், “முதல் நீ முடிவும் நீ” என்னும் திரைப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும் இத்திரைப்படம் இன்று OTT தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பள்ளிச்சீருடையில் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதற்கு, இந்த மத […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]
சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது. Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b — Ranganathan Madhavan […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரானவர் இமான். இவர் அடுத்தடுத்து தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் இமானும் அவருடைய மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இமான் -மௌனிகா தம்பதியினர் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இதுகுறித்து அவர், நானும் எனது மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என்று […]
ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், கொரோனா நாம் எதிர்கொள்ளும் கடைசியான பெருந்தொற்று கிடையாது, மேலும் பல பெருந்தொற்றுகள் வரவுள்ளது என்று கூறியிருக்கிறார். ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், ட்விட்டரில் நேற்று தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்று என்பது, நாம் எதிர்கொள்ளக்கூடிய கடைசிப் பெருந்தொற்று இல்லை. மேலும், அதிகமான தொற்றுகள் வருங்காலத்தில் வரும். கொரோனாவை தடுக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ளும்போது அடுத்த தொற்றுக்கும் தயாராகி விடவேண்டும். உலகப் பெருந்தொற்று தயாராதல் தினத்தை முன்னிட்டு அதில் நாம் கவனமாக […]
சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் பிரிவு போட்ட ட்விட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக சுற்றுச்சூழல் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது மக்களிடையே இன்னும் முழுமையாக வரவில்லை. காலநிலை மாற்றத்தால் பேரழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் […]
கனடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினதன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அனிதா ஆனந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அனிதா ஆனந்த் ட்விட்டர் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவது தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்குவுள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் டுவிட்டரில் எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்கு உள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஓமிக்ரான் தொற்று அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3 சதவீதமாக […]
டுவிட்டரில் வெளியான கண்டன முழக்கங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக எலான் மஸ்க் தனது வரி தொடர்பான பதிவை அதில் வெளியிட்டுள்ளார். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவருக்கு எதிராக சிலர் சமூகவலைதளத்தில் எலான் மஸ்க் சரியாக வருமான வரியை செலுத்துவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் எலான் மஸ்க் தான் நடப்பாண்டில் மட்டும் 83,000 கோடி […]
வட மாநிலத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் மதுபானம் வினியோகிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்களுக்கு மதுபான விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் வாக்கியத்தை அதில் குறிப்பிட்டு மதுபானத்துடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று விமர்சனம் செய்து வருகின்றார்.
ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற பராக் அகர்வாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி , தன் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்பு, இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் புதிய தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அமெரிக்க நாட்டின் பிரபல நிறுவனத்தில் மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பு வகிப்பது அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் பல […]
இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ட்விட்டரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ட்விட்டர், உலக அளவில் பிரபலமான சமூகவலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின், CEO-வாக இருந்த ஜாக் டோர்சி நேற்று, பதவி விலகியதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பத்து வருடங்களுக்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் 1000-த்திற்கும் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அதன் பின்பு, தன் கடின உழைப்பை […]
பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் சிஇஓ பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் டுவிட்டரில் துணைத்தலைவர், சிஇஓ, தலைவர், நிர்வாக தலைவர் என 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று தனது பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ட்விட்டரின் புதிய சிஇஓவாக பரக் அகர்வால் பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Twitter names @paraga as its CEO An IIT […]
மாநாடு படத்தை பார்த்துவிட்டு படக்குழுவையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மாநாடு. படமானது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்து ரசித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், சிம்பு சார் சூப்பர். எஸ்ஜே சூர்யா சார் நீங்க தெரிச்சிட்டீங்க, யுவன்சங்கர்ராஜா பீஜிஃஎம் ஃபயரா இருந்தது என மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி டி ஆர் கலாய்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 10-ம் குறைத்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை பெட்ரோல் டீசல் மீதான […]
வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். பாலியல் […]
நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக பலர் காத்திருந்தனர். அதனால் […]
ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைமில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் பூர்வகுடி மக்கள் மீது அதிகாரம் எந்த அளவிற்கு மோசமாக நடக்கிறது என்றும், அதற்கு நீதி கிடைக்க சட்டம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்றும், அந்தப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏராளமானோர் பாராட்டி வருகின்ற நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாலன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் இருவரும் இந்திய […]
சத்தீஸ்கரில் துர்க் கோவர்தன் பூஜையை முன்னிட்டு அந்த சடங்கின் ஒரு பகுதியாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் சவுக்கால் அடிக்கப்பட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் துர் கோவர்தன் பூஜையை முன்னிட்டு ஒரு தனித்துவமான பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் துர்க் சென்று கோவர்தன் பூஜையின்போது கொடியேற்றம் செய்தார். பாகலின் வலது கையில் சாட்டையால் 8 முறை அடிக்கப்பட்டது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பூபேஷ் பாகல் பதிவிட்டுள்ளார். மேலும் இது அனைவரின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுகிறது என்று […]
அமெரிக்க பிரதமர் ஜோ பைடன், தீபாவளி பண்டிகைக்கு வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி கொண்டாடியிருக்கிறார். இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதுண்டு. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று அமெரிக்க நாட்டில் தீபாவளி பண்டிகை அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக்கூடிய மசோதா நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன், […]
தென் மாவட்டங்களில் புரட்சித் தாய் சின்னம்மா சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூழலில் டுவிட்டரில் சின்னம்மா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 59வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ புரட்சித் தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் புரட்சி தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒரு பயனரை பின் தொடர்ந்து வரும் ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காகவே புதிய ஆப்ஷன் ஒன்றை ட்விட்டர் உருவாகியுள்ளது. சாஃப்ட் பிளாக் என்று ட்விட்டர் இதனை சொல்லியுள்ளது. ஒரு ஃபாலோயர்ஸ் பாலோயரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள 3 டாட்களை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் ரிமூவ் திஸ் பாலோவெர் தேர்வு செய்தால் அவரை சாஃப்டி பிளாக் செய்துவிடலாம். இது ஒரு ஃபாலோயரை பிளாக் செய்வதில் […]
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்து டுவிட்டர் நிறுவன CEO டுவிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் திடீரென செயலிழந்தது. இதனால் சமூக வலைதள பயனாளர்கள் அனைவரும் சிரமப்பட்டனர். மேலும் சமூக வலைத்தள முடக்கத்திற்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கூறியது. இதனை தொடர்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புதன் கிழமை அன்று அதிகாலை மீண்டும் சேவையை தொடங்கியது. […]
நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் மீண்டும் பெயர் மாற்றம் செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரூத் பிரபு என்ற பெயரை நீக்கிவிட்டு தனது குடும்ப பெயரான அக்கினேனி என வைத்திருந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் […]