உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இச்சம்பவம் பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வானது மிகவும் […]
Tag: ட்விட்டர்
அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி செய்தி தொடர்பு அதிகாரியான நெட் பிரைஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோபைடன் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு அதிகாரியான நெட் பிரைஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10 தினங்களுக்கு, அவர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெட் பிரைஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, முதல் தடவையாக சில அறிகுறிகள் எனக்கு ஏற்பட்டது. அதன்பின்பு, பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அடுத்த பத்து […]
தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு […]
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது அனைத்து மாநிலங்களிலும் நிகழ வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற முடியும். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இதனை அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் […]
சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு […]
ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள […]
இருதலை பாம்புகள் இரையை ஒன்றாக விழுங்கும் காட்சியானது வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகத்திலுள்ள ஊர்வன இனங்களில் பாம்புக்கு என்ற தனி சிறப்பும் அதே நேரங்களில் பயமும் அனைவர் இடத்தில் உண்டு. மேலும் “பாம்பை கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியையும் அனைவரும் அறிவர். அதே மாதிரியான பாம்பை பற்றிய சுவாரசியமான நிகழ்வு ஒன்றை பிரபல விலங்கின நிபுணரான Brian Barczyk தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு தலை கொண்ட பாம்புகள் […]
விக்ரம் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் கமலுடன் நடிக்க உள்ளனர். நேற்றைய படப்பிடிப்பில் கமல் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த […]
கர்மவீரர் காமராஜரின் கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நாளை ஒட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: […]
இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்து வருகின்றது. மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காமல் ட்விட்டர் நிறுவனம் அடம்பிடித்து வருகின்றது. உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பது போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட காரணத்தினால் ட்விட்டர் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்ப.ட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால் சிறார்களின் […]
வாழ காரணமில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டவரை காவல் துறையினர் விரைந்து சென்று அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். தற்போது விரக்தியின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, முன்பு தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துவிட்டு பின்னர், இறந்துவிடுகின்றனர். ஒரு சில சமயம் நேரலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. […]
உரக்கச் சொல்லும் படமாக மேதகு திரைப்படம் இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் […]
ட்விட்டர் இந்திய நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற பகுதியில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் கூறவில்லை என்பதற்காக அவரை துன்புறுத்தும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வேகமாக பரவியது. ஆனால் இந்த செய்தி பொய்யானது எனவும், இந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்க வேண்டும் எனவும், உத்தரப் பிரதேச மாநில போலீசார் டுவிட்டருக்கு அறிவுறுத்தி இருந்தனர். […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]
நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது. நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை […]
தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீட் நுழைவு தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு என்பது இப்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்காது. எம்பிபிஎஸ் […]
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளுடிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் பக்கத்திலிருந்த ப்ளுடிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் ட்விட்டரை 20.76 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் டுவிட்டரிலும் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் […]
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியுள்ளது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் ஏற்பு தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் தேசிய […]
மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது […]
லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மான் வேதனையுடன் ட்விட் செய்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு அங்கு புதுவித சட்டங்களைக் கொண்டு […]
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]
டுவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பிரபலங்கள் பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர். […]
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவிற்கு நடிகரும், சிறந்த எழுத்தாளருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : தீரா – அவ்வளவு எழுதியும். கீ. ரா – மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துக்கள்! […]
தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியதை அடுத்து தான் வலியுறுத்தி வந்ததை உயர்நீதிமன்றம் கூறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்க […]
டெல்லியில் ஆபத்தாக இருக்கும் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆக்ஸிஜன் வேண்டி உதவி கேட்ட பெண்ணை தன்னுடன் வந்து உல்லாசமாக இருந்தால் ஆக்சிஜன் தருவதாக ஒரு இளைஞன் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களிலும் அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி ஆகியவை பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி […]
பிறருக்கு உதவுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை நான் மீண்டும் செய்வேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக […]
அமெரிக்க சாலையில் புலி ஒன்று மக்களை தாக்க முயன்றதால் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் Victor Hugo Cuevas என்பவர் வங்கப்புலி ஒன்றை வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த புலி ஆள் நடமாடும் சாலைக்கு வந்து மக்களை பயமுறுத்தும் வகையில் தாக்க முயன்றுள்ளது. இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார். Apparently there's a tiger loose on my parents' West Houston street? pic.twitter.com/TgdIiPSPKx […]
இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் 110 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து அதிக அளவில் […]
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கூறிய அறிவுரையை பிரதமர் மோடி கேட்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா […]
டிவிட்டரில் கணக்கை துவங்கிய இயக்குனர் பாலா தனது முதல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இந்த முதல்படமே இயக்குனர் பாலாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது. இதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் […]
ட்விட்டர் (Twitter) கணக்கை திறப்பதற்கான முறைகள் பற்றி இதில் பார்ப்போம். முதலில் Google-ல் Twitter என Search பண்ண வேண்டும். பின்னர் அதில் வரும் Login on Twitter என்ற Link-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் புதியதாக கணக்கை திறப்பதற்கு நீங்கள் Sign Up for Twitter என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது புதிதாக கணக்கை திறப்பதற்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை பதிவிட்டு Next Button-ஐ கிளிக் செய்ய […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க விற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார். இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கார் நாயகனான, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு […]
டிவிட்டரில் தவறாக பதவியேற்றிய டிவிட்டை மொத்தமாக நீக்காமல் அதிலுள்ள பிழையை மட்டும் திருத்தும் வசதி விரைவில் வரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் டிவிட் செய்ய வேண்டும். எனவே, தவறுதலாக பகிரப்படும் மற்றும் பிழையோடு இருக்கும் டிவிட்களை திருத்தும் வசதியை நீண்ட காலமாகவே டிவிட்டர் பயனர்கள் கேட்டு வந்தனர் இந்நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து […]
அமீரகத்தின் பிரதமர் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமீரக துணை அதிபரும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாடு போன்றவை ஒரு மனிதனை அனைத்து வகையிலும் சிறந்தவனாகாவும் நல்ல ஒழுக்கத்துடன் மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பண்புகளால் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் மற்றும் சமயங்கள் போன்ற எத்தகைய பிரிவிலும் வேறுபடுத்திக் காட்ட இயலாது. […]
முககவசம்தான் நமது வலிமை என்றும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தியாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருகின்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கவசம் அணிய அவசியத்தை சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவுறுத்தியுள்ளது. […]
நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் […]
நடிகர் விவேக்கின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு தருகின்றது என்று எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு பின் அவரது அரிய புகைப்படங்கள் அரசகுடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான பிறகு ராயல் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியிடப்படாத அவரின் அரிய புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதாவது, பர்க்கிங்காம் அரண்மனை, வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வாலின் டக்சஸ் சார்லஸ், கேம்பிரிட்ஜின் டியூக், டச்சஸ் இளவரசர் வில்லியம் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. Over […]
இந்த பெண்ணை யாராவது காப்பாற்ற முடியுமா என்று கூறி ட்விட்டரில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. தற்போதுள்ள காலகட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வது மற்றும் குடிப்பழக்கத்திற்கு, போதை பழக்கத்திற்கு ஆளாகுவது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுறி மடிகரா என்ற பகுதியில் தாய் தந்தை இருவரும் இறந்த நிலையில் தேயிலை தோட்ட முதலாளியின் மகள் […]
நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைவரின் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைது உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் விரைவில் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த […]
எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட் 30 நிமிடங்களில் 60,000பேரால் லைக் செய்யப்பட்டு 6000க்கும் அதிகமானோரால் மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர் தனது ட்விட்டரில் வியாழக்கிழமை அன்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் .அதில் அவர் அவரைப்பற்றி ஒரு ஊழல் செய்தி வெளியானால் அப்போது அவரை எல்லாம் எலோங்கேட் என்று அழைக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். If there’s ever a […]
தன்னைப் பற்றி கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்திருந்த சாந்தனுவை பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]
தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் எங்கும் இயல்பாக சென்று வர முடியாது என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. […]
ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்வின் முதல் டீவீட்டை மலேசியாவை சேர்ந்த ஒருவர் 2.9 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய் முதன்முதலில் ‘just setting up my twttr ‘ என்று ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்செய் 15 மில்லியன் டாலர் ஏழை குடும்பங்களுக்காக நன்கொடையாக வழங்கினார். அதில் […]
உத்தரகண்ட் முதல்வரின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட கங்கனா ரணாவத் ஜீன்ஸ் பற்றிய விவாதத்தில் இணைந்துள்ளார். உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட, கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்களைச் சுற்றியுள்ள விவாதத்தில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார். ஜீன்ஸ் ஸ்டைலுடன் எப்படி அணிய வேண்டும் என்பதை இளைஞர்கள் தன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கங்கனா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பற்றிய மூன்று படங்களைப் பகிர்ந்துகொண்டு, நீங்க கிழிந்த ஜீன்ஸ் […]
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் எடுத்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 56 ஆவது பிறந்த நாளைக் கடந்த 14ஆம் தேதி கொண்டாடினார். இவருக்குப் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமீர்கான் நேற்று தனது டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு […]
கனடாவில் சமூக ஆர்வலர் ஒருவர் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை சராமாரியாக தாக்கியதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார். கனடாவில் உள்ள Vancover என்ற பகுதியைச் சேர்ந்தவர் Chris Elston. சமூக ஆர்வலரான இவர் குழந்தைகள் பருவம் அடைவதை தடுக்கக் கூடிய மருந்துகள் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் Montreal என்ற நகரத்தில் மர்ம கும்பல் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது Montreal நகரில் உள்ளூரை […]