Categories
உலக செய்திகள்

திடிரென ஒளிர்ந்த வானம்…. பூமியில் விழுந்த விண்கல்…. வைரலாகும் வீடியோ ….!!

பிரிட்டனில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வானில் இருந்து விண்கற்கள் பூமியில் வந்து விழுகிறது. அதேபோல் ஒரு நிகழ்வும் பிரிட்டனில் நடந்துள்ளது. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.54 மணி அளவில் விண்கல் ஒன்று எரிந்து கொண்டே தரையில் வந்து விழுந்துள்ளது. இதனை லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் டிரைலர்… என்ன படம் தெரியுமா…?

நடிகர் தனுஷ் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த “மிருகா” என்ற படத்தின் டிரைலரை சற்று முன் தனது ட்விட்டரில் வெளியிட்டார். ஸ்ரீகாந்த் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கொலை செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டார். இந்த படத்தில் புலி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஷேர் சாட்டை வாங்கும் ட்விட்டர்… வெளியான தகவல்..!!

ட்விட்டர், ஷேர்சேட் நிறுவனத்தை விலைக்கு வாங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் சாட் என்பது ஒரு பொழுதுபோக்கு செயலி. டிக் டாக் தடை செய்ததிலிருந்து அனைவரும் ஷர்சட் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் . ட்விட்டர் நிறுவனம் ஷேர் சாட் செயலியை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 1.1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் சாட் இன் வ மொஜ் செயலியை டிக் டாக்கு மாற்ற களமிறக்க […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, அங்குதான் முன்னேற்றம் இருக்கும்”… ஜெ. பிறந்தநாளில்…. அமைச்சர் ட்விட்..!!

அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி ட்விட்டர் ஒன்றை செய்துள்ளார். அமைச்சர் வேலுமணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “ஒரு பெண் எங்கு போற்றப்படுகிறார்களோ, மதிக்கப்படுகிறார்களோ அங்குதான் வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். சமுதாய முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“வெற்று உரைகள் வேண்டாம், வேலை வேண்டும் மோடி”… ஹேஸ்டேக் ட்ரெண்டிங்…!!!

இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம், வேலை வேண்டும் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு அதிக அளவு ட்விட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக “மோடி ரோஜ்கார் டூ” என்ற […]

Categories
தேசிய செய்திகள்

இனி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ்… எப்படி தெரியுமா?… வாங்க பார்க்கலாம்…!!!

ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்கள் வாய்ஸ் மெசேஜ் செய்துகொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதன்படி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய […]

Categories
மாநில செய்திகள்

‘கோ பேக் மோடி’…. நடிகை ஓவியா மீது பாஜக புகார்..!!

தமிழகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதற்கு எதிராகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று நடிகை ஓவியா பதிவு செய்திருந்தார். எனவே ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் சிபிசிஐடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது நடிகை ஓவியா தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யாவிட்டால் அனுமதி கிடையாது… அமெரிக்காவின் பிரபல இணையதள நிறுவங்களுக்கு… இந்திய அரசு கடும் எச்சரிக்கை…!!

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் இணையதள நிறுவனங்களை எச்சரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றுகையில், முகநூல்,ட்விட்டர், LinkedIn மற்றும் வாட்ஸ் அப் போன்ற பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில செயல்படுவது வரவேற்கத்தக்கது தான். எனினும் அது இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் என்று கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவினுடைய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த மீனுக்கு ஓவர் கான்பிடன்ட்… இவ்ளோ பெருச முழுங்க பார்க்குது….வைரலாகும் வீடியோ…!

ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை ஐபிஎஸ் அதிகாரியான சுசாண்ட நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் ஒன்று விலாங்கு மீனை வேட்டையாடிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருந்ததால் விலாங்கு மீனை உண்ண முடியாமல் அந்த மீன் அதனை வெளியே கக்கியது. If you haven’t seen this pic.twitter.com/pNoSKBbHtv […]

Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை… ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவை… செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் அறிவிப்பு…!!

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது. 4G Mubarak! For the first time since Aug 2019 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்… “ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை”…!!

விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் ஏன் நீக்கவில்லை என்று ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் டுவிட்டரில் பரவி வந்தது. விவசாயிகளை அரசு படுகொலை செய்கின்றது என வதந்திகளை பரப்பி வந்தது. அரசின் மீது அவதூறான விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் ,இதுபோன்று 250 பதிவுகள் இருந்தும் இப்படிப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நீக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“எந்நேரமும் தமிழ், தமிழ்… என வாழ்ந்த பேரறிஞர் அண்ணா” …. முதல்வர் ட்வீட்…!!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலியை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்:“தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை நம்பாதீங்க… தேர்தலில் விரட்டியடிப்போம்… ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை…!!

உதயநிதி ஸ்டாலின் வேல் ஏந்திய படி இருக்கும் புகைப்படம் குறித்து பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் தற்போது  மு.க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பாஜக நிர்வாகியான நடிகை […]

Categories
உலக செய்திகள்

நீ கலங்காதே மகளே…! நான் இருக்கேன் உனக்கு…! புற்றுநோய் மகளுக்கு தாயின் இன்ப அதிர்ச்சி… கண்ணீரை வர வைக்கும் வீடியோ …!!

புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகளுக்காக தாய் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.  புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி கதிர்வீச்சு போன்ற கடும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களது உடல் முழுவதும் முடி கொட்டும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இது புற்று நோய் பாதித்தவர்களுக்கு, நோயின் தாக்கத்தை விட பல மடங்கு துன்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சூழலில் அவர்களின் குடும்பத்தார்,  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் ஆதரவளித்து ஊக்கம் அளிப்பர். இந்நிலையில் தற்போது புற்று நோய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் பெயரில் பண மோசடியா…? நான் பொறுப்பாக மாட்டேன் … யுவனின் அதிரடி அறிவிப்பு..!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பண மோசடியில் ஈடுபட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.  YSR பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படம் வெளியானது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் தன் ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா”…? கமலஹாசன் ட்வீட்..!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை தீ பற்றி எரிந்தது குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக 40 வயதான காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது. பின்னர் அதனை விசாரித்த போது அங்கு இருந்த தனியார் விடுதி ஊழியர்கள் யானையின் மீது டயரை எரித்து அதன் மீது வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் அந்த யானை பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது. இதுதொடர்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு டீம் பாத்ததில்லை…! உங்களுக்கு செம துணிச்சல்….! இந்தியாவை கொண்டாடும் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றிபெற்றதை வெகுவாக பாராட்டியுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சுல்தான் ஆப் ஸ்விங் வாசிம் அக்ரம், இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இது மாபெரும் வெற்றி. ஆஸ்திரேலிய அணி மிகவும் கடினமானது. அதனை எதிர்த்து அங்கு சென்ற இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற தைரியமிக்க அணியை நான் பார்த்ததில்லை. மேலும் இந்திய அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு அற்புதம்…! எனக்கு பயமா இருக்கு…. இந்தியாவை புகழ்ந்த ஏபிடி …!!

ஆஸ்திரேலிய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய இந்தியாவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.   இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷீப்மன் கீழ் 91 ரன்கள் எடுத்தும் புஜாரா 56 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் அபாரமான சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு இந்தியாவின் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“டிரெண்ட் ஆகும் #unistallAmazon ஹேஷ்டேக்”… இதுதான் காரணமா..?

அமேசான் ப்ரைமில் வெளியான தாண்டவ் எனும் வெப் சீரிஸ் சமிபத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த தொகுப்பில் இந்து மக்களையும், மதத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவினை தயாரித்து வெளியிட்டுள்ள அமேசான் செயலியைப் புறக்கணிக்க வேண்டும் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் unistallAmazon எனும் ஹேஷ்டேக்கினை வைரலாக்கி வருகின்றனர். பலரும் அமேசான் செயலியை டெலிட் செய்துவருவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் கணவர்… “செகண்ட் ஜென்டில்மேன்” பைடன் கொடுத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸின் கணவருக்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும்  இன்று பதவியேற்கவுள்ளனர்.  எனவே வெள்ளை மாளிகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இதற்காக ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு…. இதெல்லாம் ஏத்துக்க முடியாது… ஆத்திரமடைந்த ட்விட்டர் நிர்வாகம்…. எடுத்த அதிரடி நடவடிக்கை…!!

வன்முறையை தூண்டும் பதிவுகளை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று டுவிட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப் அதனை ஏற்காமல் தன் ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டத்தில் ட்ரம்பின் 5 ஆதரவாளர்களை போலிசார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

“அது ஆபத்தான முன்னுதாரணம்”… ட்விட்டர் நிறுவன தலைவர் விளக்கம்..!!

அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]

Categories
உலக செய்திகள்

“இதனால் எங்களுக்கு பெருமை எதுவும் இல்லை”- டுவிட்டர் தலைவர் வருத்தம்..!!

அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]

Categories
மாநில செய்திகள்

“இரக்கமே இல்லாமல் கொட்டுது”… தனது ட்விட்டர் பக்கத்தில்… வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]

Categories
உலக செய்திகள்

12 சதவீதம்… ” குறைந்த ட்விட்டர் பங்குகள்”… டொனால்ட் ட்ரம்ப் காரணமா..?

கடந்த ஒரு வாரத்தில் ட்விட்டரின் பங்குசந்தைகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெற்றியை டிரம்ப் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பைடன் […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் கணக்கு முடக்கம்” புதிய ஊடகத்தை உருவாக்குவேன் – ட்ரம்ப் அறிவிப்பு

தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடங்கியதால் புதிய சமூக ஊடக வெளியை உருவாக்க போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டதால் தான் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கணக்கு முடக்கம்…. வன்முறையை தூண்டுறாரு…. ட்விட்டர் கொடுத்த விளக்கம்…!!

கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடுவதால் அதிபர் டிரம்ப் பின் கணக்கை முற்றிலுமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டது தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிறப்பு முதல் இறப்பு வரை… “தமிழகத்தின் லஞ்ச பட்டியல்”… டுவிட்டரில் கமல்ஹாசன் அதிரடி..!!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்ச பட்டியல் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் அதிரடியாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் புதிய கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”?… ஸ்டாலின் கேள்வியால் திணறிய அமைச்சர்கள்…!!!

 “அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”? என்று அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில்,”மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறினேன். அமைச்சர் திரு.தங்கமணி வாபஸ் பெற்றார்.குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பையும் ரத்து செய்யாமல் போனால், கழக ஆட்சி செய்யும் என்றேன்.அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி வாபஸ் பெற்றார். “அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”?.  “எண்ணித்துணிக கருமம்” என்று அதிமுக அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் …. தனிமையில் பிரான்ஸ் ஜனாதிபதி …. வெளியிட்ட வீடியோ….!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இந்த தகவலை பரப்பவும்… பிரதமர் மோடி அறிவிப்பு..!!

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த லெட்டரை கண்டிப்பா எல்லோரும் படிங்க”… மோடி விடுத்த வேண்டுகோள்..!!

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக இருந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டு… அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்… என்னென்ன தெரியுமா..?

2020ஆம் ஆண்டு டுவிட்டரில் தாக்கம் செலுத்திய பதிவுகள் குறித்து ட்விட்டர் நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது. சமூக வலைதளங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. அதிலும் கொரோனா காலம் என்பதால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் எப்பொழுதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொண்டேதான் இருந்திருக்கின்றனர். மக்கள் பிரபலங்கள் அதிகம் நாடும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான பயன்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

கைமாறும் ட்விட்டர் அக்கவுண்ட்!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@POTUS) ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியை மறுத்துவரும் நிலையில், ட்விட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. @POTUS கணக்கை 32.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ட்ரம்ப் சார்பாக பதிவிடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது செய்தித் தளங்கள் …!!

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களையும் செய்தி தளங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு அமேசான் பிரைம் நெட்விளிக்ட்ஸ் போன்ற தளங்களுக்கும் தணிக்கை விதிகள் பொருந்தும் என்று அறிவித்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி நெட்விளிக்ட்ஸ் அமேசன் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்கிமின் தளங்கள் தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் செயல்படும். OTT தளங்கள் மட்டுமின்றி பேஸ்புக், ட்விட்டர் ஆன்லைன் நியூஸ் தளங்கள் போன்றவையும் மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்களை இழந்த இளைஞன்…. 5,00,000 நிதி திரட்டிய எம்பி….. குவியும் பாராட்டுக்கள்…!!

விபத்தில் கால்களை இழந்த இளைஞனுக்காக ட்விட்டர் மூலம் 5 லட்சம் நிதி திரட்டிய எம்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் சாயல்குடியை சேர்ந்த இளைஞர் முத்தமிழ்செல்வன் என்பவர் ரயில் விபத்து ஒன்றில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 5 லட்சம் மதிப்பிலான […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் சீனாவுடன் இணைப்பு….. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டரின் செயல்…. 7 வருடம் சிறைக்கு போவீங்க…. கொந்தளித்த மத்திய அரசு…!!

இந்தியாவுக்கு உட்பட்ட லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் குறிப்பிட்டதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் வெளியிட்ட இருப்பிட அமைப்பில் இந்தியாவிற்கு சொந்தமான லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு இச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகிய போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பெண்களுக்கு முக்கியத்துவம்…. இனி எல்லாமே அவுங்கதான்… சாட்டையை சுழற்றிய ட்விட்டர் …!!

உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்கை வாங்க போட்டி போடும் ட்விட்டர்… வெளியான தகவல்.!!

டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ட்விட்டர் நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யும் யுத்திகளை சீனா திருட முயற்சிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகம் உளவு வேலை பார்ப்பதாக கூறி அதனை உடனடியாக அமெரிக்கா மூடியது. அதிலிருந்து சில தினங்களிலேயே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்!

டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க ட்விட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை அடிச்சு விட்ட ட்ரம்ப் – சாட்டையடி கொடுத்த ஃபேஸ்புக், ட்விட்டர் ..!!

கரோனா பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய சர்ச்சை கருத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சை கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதிபர் ட்ரம்ப் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுனவனத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேலையை பாருங்கள்” நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை – சாடிய வைரமுத்து

தான் கவிஞனா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.   கவிஞர் வைரமுத்து அவருடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த  பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பலரும் பதிவு செய்தனர் மற்றும் திரையுலகில் இவர் புரிந்த சாதனைகளின் தொகுப்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.இந்நிலையில் இவருக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.பின்பு இது கருத்து மோதலாகவே மாறிவிட்டது. இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு மேல் பொறுக்க முடியாது…. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் – நடிகர் எஸ்.வி.சேகர்

தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.     சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பல போலி கணக்குகள் மூலம் கருத்துக்களை பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. நடிகர் எஸ்.வி.சேகர் மிகத் தைரியமாக அவருடைய கருத்துக்களை ட்விட்டர் வலைத்தளத்தில் பதி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது போன்ற கருத்துக்கள் போலியான கணக்குகளில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்

 ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள்  திட்டி வருகின்றனர்.     பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம்  அடங்குவதற்குள் தமிழில்  சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை  வம்பு இழுக்கும் வகையில்  மீரா செய்துள்ளார். இந்த ட்விட்டில்   தமிழ்நாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போதும்டா சாமி…..எதுக்குடா பொண்ணா பொறந்தோம்னு இருக்கு…. சின்மயி வேதனை …!!

போதும்டா சாமி என்று பிரபல பின்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான கொரோனா வைரஸ்  ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அறந்தாங்கி பகுதியில் 7 வயதே ஆன சிறுமி ஜெயப்பிரியாவிற்கு, பாலியல் வன்கொடுமையால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது .இதனையடுத்து தமிழக திரைத்துறையினர் பலர் ஜெயப்பிரியாவிற்கு நடந்த அநீதிக்காக […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்க… ”திரும்ப, திரும்ப கோபம் வருது”…. ட்ரம்ப் ட்விட் …!!

கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தால் நான் சீனா மீது அதிகம் கோபப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை மிஞ்சியுள்ளது. அமெரிக்க புற்றுநோய் நிபுணர் அந்தோணி இதுகுறித்து கூறுகையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்றும் நாம் இப்போது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் “அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீனாவிடம் சரணடைந்த மோடி – ராகுல் காந்தி விமர்சனம் …!!

சீனாவுடனான எல்லை மோதலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் இரண்டு நாடுகளும் அவர்களது படை வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பெண்கள் மீது வன்முறையா? தெறிக்க விடும் ட்விட்டர்….!!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது இந்தியாவில் கொரோனா பரவிவரும் நெருக்கடியான காலகட்டத்தில் தகுந்த இடைவெளியை மக்கள் பின்பற்றி வரும் நிலையிலும் பெண்கள் மீதான வன்முறை ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதனை தடுப்பதற்காக பெண்கள் வன்முறை குறித்த தகவல்களை தனது தேடுபொறியில் ட்விட்டர் வழங்குகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பு மீதான தனது முயற்சியை ட்விட்டர் எடுத்துள்ளது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நினைக்காமல் இருக்க முடியவில்லை – ஷேன் வாட்சன் உருக்கம் ..!!

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங். தோனியின் பாடி லாங்குவேஜ், பேட்டிங் ஸ்டைல் என அவரது சிறு சிறு அசைவுகளையும் படத்தில் வெளிப்படுத்தி தோனியாகவே திரையில் வந்த இவரை ரசிகர்களும் தோனியாகவே ரசித்தனர். இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் […]

Categories

Tech |