ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக […]
Tag: ட்வீட்
மகேஷ் பாபு, அவரது தந்தை கிருஷ்ணாவின் மரணத்திற்கு பின் முதல்முறையாக தனது தந்தையை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அப்பா… பயமில்லாமல் பிழைத்தாய். உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான. நீங்கள் என் உத்வேகம், என் பலம். ஆனால் எனக்கு முக்கியமான அனைத்தும் ஒரு நொடியில் தொலைந்து போனது. ஆனால் நான் முன்பை விட வலுவாக உணர்கிறேன். இப்போது நான் பயப்படவில்லை. உங்கள் ஒளி எப்போதும் என்னில் பிரகாசிக்கும். உங்கள் பாரம்பரியத்தை நான் தொடர்வேன். நான் உங்களை […]
மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். அதனை அடுத்து மதுரை விமான நிலையம் நோக்கி வந்த போது அவரது காரை பாஜகவினர் வழிமறைத்துள்ளனர். அப்போது பாரத் மாதா கி ஜே எனவும் கோஷமிட்டு கொலைவெறியுடன் அந்த காரை நோக்கி பாய்ந்துள்ளனர். அதன் பின் அந்த கும்பலில் இருந்த பெண் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து வைத்திருந்த […]
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் […]
கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை என்று நடிகை காயத்ரி நகைச்சுவையாக ட்விட் செய்துள்ளார். அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் அவரது கணவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடும். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவரது கணவர் பாலினத்தை மாற்றிக் கொள்வார். தற்போது விக்ரம் படத்தில் அவரது கணவர் என்ன வேலை செய்வார் என்று அவருக்கே தெரியாது இந்த படங்களை சுட்டிக்காட்டிய அவர், கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள்பலரும் தங்களுடைய […]
தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி போன்றோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி தனது […]
கொரோனா தொற்று பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாகவும் மாறுகிறது என நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பற்றி விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பின்வருமாறு, “கொரோனா பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. ஹிரோஷிமா நாகசாகியில் […]
ஆட்சிகள் அமைவதற்குதான் நான் காரணமாக இருந்துள்ளேனே தவிர ஆட்சிகள் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஆட்சியில் கவிழ்வதற்கு மட்டுமே நான் காரணம் என்பதுபோல குறை கூறுகிறார்கள். என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் சாமி. இவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருந்த பொறுப்பிலிருந்து அன்மையில் நீக்கிவிட்டனர். ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களையும் சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் பாஜக ஆதரவையும் கைவிடமாட்டார். […]
சமந்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, சமந்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள் எனவும் அதிக படங்களில் நடிக்க இருப்பதால் அதை அவர் ஏற்கவில்லை என்பதால் விவாகரத்து செய்து விட்டனர் […]
சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் […]
அமெரிக்காவின் துணை அதிபர் தனது இரண்டாவது கட்ட கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டாஎர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் 100 நாட்கள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த 29ஆம் தேதி கொரோனாவின் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் […]
பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை வாழ்த்திட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில்,அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண் குழந்தைகளை வணங்குகிறோம். மத்திய அரசு குழந்தைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி […]
எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மனதார விரும்பறேன் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்லபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ” இன்று மதியம் 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். அரசின் முடிவில் மாணவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது” என […]
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
இதுவரை உள்ள வரலாற்றிலேயே தாம் தான் மிக கடினமாக உழைக்கும் அதிபர் என்றும், அந்த விருதினை வென்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் தாமே அதனை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா […]
ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சிவப்பு மண்டல மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சத்தீஸ்கர் முழுவதும் விரைவில் பசுமை மண்டலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தில் ஒரே ஒரு ரெட் சோன் பகுதி மட்டுமே […]
COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]
இங்கு பணம் பிரச்சனை இல்லை என்றும் கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல் எனவும் கவுதம் கம்பிர் டீவீட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதலிடி கொடுத்துள்ளார். முன்னதாக, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு […]