Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஒரே தகன மேடையில்…. பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள்….!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்கள்…. தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது….!!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுஇடங்களில் தகனமேடை அமைப்பு…. 24 மணி நேரமும் சடலம் எரியூட்ட உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |