Categories
உலக செய்திகள்

14 வயது சிறுமி திடீர் கர்பம்!! “மகள் கூறிய காரணம்” தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி!

தாய்லாந்து நாட்டில் 14 வயதான  சிறுமி கர்ப்பமான நிலையில் கடவுள் தான் என்னை கர்ப்பமாக்கினார் என  கூறியது அவரின்  தாய்  மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுள்ளது. தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு மருத்துவமனையில் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த  சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. சிறுமியிடம் கேட்டதற்கு,  தன்னை கடவுள் தான் கர்ப்பமாக்கினார் என கூற அவரின் […]

Categories

Tech |