Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் ….தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸ் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் பசுபதி.  பூண்டி சந்திரசேகர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு , மத்திய அரசின் திட்டமான ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் குழாய் இணைக்கும் பணியை மேற்கொள்ள நேற்று முன்தினம் சென்றுள்ளார் . அப்போது அதே நகரை சேர்ந்த 41 வயதான […]

Categories

Tech |