கடலூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநல்லூர் கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் குட்டி, முத்துராஜா, துரை, சபரி ஆகியோர் பிரேம்குமாரின் கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது பிரேம்குமார் சிகரெட் இல்லை என கூறியதால் கோபமடைந்த குட்டி, முத்துராஜா, துரை, சபரி உள்ளிட்ட 25 பேர் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து […]
Tag: தகராறில் ஈடுபட்ட நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி பகுதியில் இருக்கும் ஹோட்டல் முன்பு சிலர் கடந்த 21-ஆம் தேதி காரை நிறுத்தியுள்ளார். இதற்கு வெங்கடாசலம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜா, நவீன் குமார், விக்ரம் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களுடன் தகராறு செய்து ஹோட்டல் சூறையாடிவிட்டு சென்றனர். இது குறித்து ஹோட்டல் வேளாளர் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர் கண்டக்டர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நான்கு பேர் பேருந்தை உடனடியாக எடுங்க என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து புறப்பட நேரம் இருக்கிறது என டிரைவர் கூறியதால் நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட […]