தகராறை தட்டி கேட்ட இளைஞர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். வேலூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.சி செட்டி தெருவை சேர்ந்த திமுக பிரமுகரான குகன் என்பவரின் மனைவி காயத்ரி. இவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இளைஞர்கள் கூச்சலிட்டபடியே காயத்ரியை ஆபாசமாக பேசி இருக்கின்றார்கள். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தட்டி கேட்டபோது மோட்டார் சைக்கிள் வந்த ஒருவர் கையில் இருந்த இரும்பு […]
Tag: தகராறு
முன்விரோதம் காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பலாக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான துரைசாமி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் துரைசாமி அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை நாட்டு துப்பாக்கி எடுத்து துரைசாமியை நோக்கி சுட்டு இருக்கின்றார். இதில் அவரின் […]
குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சிமன்ற தலைவர் மணி ஆவார். இவருடைய மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால் ராஜ் இணைந்து திருமுடிவாக்கம் பகுதியிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற சில தினங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை எனில் லாரியை கொளுத்திவிடுவோம் என சொல்லியதாகவும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் […]
நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார். பின்னர் அதனை தன்னுடைய […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி […]
மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் […]
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த […]
பூதப்பாண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டபொழுது நடந்த தகராறில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் இருக்கின்றது. இங்கு வாடகை தொகையை அதிகரித்து ஏலம் விடப் போவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் […]
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை […]
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது கடையில் கதவு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளே உறங்குவது வழக்கமாகும். இதே போல் கடையில் செந்தில் குமாரின் மகன் செல்வ சிவா தந்தைக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்ப்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்ட […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் சரவணன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்சி ரோடு பகுதியில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து […]
பழங்குடியின மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஹவுஷா மற்றும் பெர்டி என்ற 2 பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹவுஷா மற்றும் பெரடி பழங்குடியின மக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதோடு, 31 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல் […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளை என்னும் பகுதியை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மகன் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் போன்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34) அஜித் ராம் (34),பிரதீப் (32), ஸ்டாலின் (31) […]
2 காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாசின் வாகனம் சாலையில் சென்ற போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் ஏட்டு ஒருவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த […]
காதணி விழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகர் இருவரையும் பா.ம.க பிரமுகர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் ராமநத்தம் அடுத்து ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயதுடைய சங்கர். இவர் மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கின்றார். இவருடைய சொந்தக்காரர் அதே கிராமத்தில் வசித்த 58 வயதுடைய செல்வராஜ். இவர் அ.தி.மு.க கிளை செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொரக்கை கிராமத்தில் நடந்த […]
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி கௌரி பேட்டை கடம்பை தெருவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற மனோஜ். இவர் ஆவடி புது நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பிரபு என்பவரின் தண்ணீர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். மோகன்குமார் கடந்த […]
சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடி புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் 5 காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் தாம்பரத்திலிருந்து பிற பயணிகளிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் விருதாச்சலம் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 3 போலீசார் உள்ளிட்ட 5 பேரை கீழே இறங்கி […]
இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் காலனி பகுதியில் இருக்கும் மைதானத்தில் செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்த வாலிபர்கள் நேற்று இரவு அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் காந்திநகர் காலனியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த காந்திநகர் காலனியை சேர்ந்த சில வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விலகி விட்டனர். அப்போது […]
அரசு பேருந்து கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று நாமக்கலில் இருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்கள். மேலும் அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் கொடுத்தும், கண்டக்டரிடம் தகராறு செய்தும் வந்துள்ளார்கள். இதனால் மனவேதனை அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர்சந்தை அருகில் […]
திருவிழாவிற்கு சென்ற திருநங்கைகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்ததும் திருநங்கைகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகினர். அப்போது 2 திருநங்கைகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி 2 பேரின் […]
உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பி.எஸ்.கே நகரில் அருண்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி மோனிகா கோபித்துகொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமத்தியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் மோனிகாவின் மாமா நகுலேஸ்வரனிடம் சென்று அருண்குமார் மனைவியை அழைத்து வருமாறு கூரின்னர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நகுலேஸ் […]
திருவள்ளூர் அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான கோ.அரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலங்களுக்கு போகும் வாடிக்கையாளர்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து இருந்தனர். இதயடுத்து அவர்கள் காருக்கு டீசல் நிரப்பிக் கொண்டு திரும்ப செல்வதற்காக வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளனர். அப்போது […]
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு […]
ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் 2 ஆடுகளை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சங்கராபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(26), ஜெயராம்(35), முத்துவேல் (44), முருகேஸ்வரன் (40) ஆகியோர் இணைந்து மரிமூர்புலத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு சுமார் 600 ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகுமார் தென்னந்தோப்பிற்கு அருகே உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். இதனையடுத்து போடிபுதூரை சேர்ந்த ரவிராஜா(29). பிச்சைமணி(35), முருகன்(50) […]
முகநூலில் பழகிய பெண்ணுக்காக நண்பனை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் சுபாஷ்(25) என்பவர் வசித்து வருகின்றார். இவர் முகநூலில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பெண்ணிடம் சுபாஷ் நண்பர் மணிகண்டன் என்பவர் பேச தொடங்கியதால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான தினேஷ்குமார், வெங்கடேசன், மனோஜ்குமார் விக்ரமாதித்தன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
கொடூரமான முறையில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே கண்ணனூர் பருத்தி பகுதியில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டயருக்கு ரீ பட்டன் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இதுதொடர்பாக அனிஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக மணி தனது மருமகன்கள் சசி, செல்வின், அன்னாள் மற்றும் வசந்தா ஆகியோருடன் அனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனிஷை கத்தியால் சரமாரியாக […]
சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாமங்கலம் அருகே வடக்குகோணம் பகுதியில் ஸ்டான்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சட்ட கல்லூரியில் படிக்கும் ஆண்டனி சுரேஷ் பிரபு என்ற மகன் இருக்கிறார். இவரும் மிசல், ஸ்ரீநாத் இவருடைய தம்பி ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு இவருடைய நண்பர்கள் […]
பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் திடீரென கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே தென்பசாரால் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த வாலிபர் மதுபோதையில் அந்த பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்த அங்கு ரோந்து பணியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வடமாநில வாலிபரை கைது […]
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் பிரகாசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உதவியுடன் பிரகாசை பலமாக […]
மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் லெட்சுமணனுடன் திருப்பூர் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து சிவக்குமாரும், லெட்சுமணனும் பெரியகுளம் அருகே உள்ள சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென […]
வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]
இறுதி சடங்கின் போது திடீரென தகராறு ஏற்பட்டதால் இறந்தவரின் உடல் சிதைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தொட்டி குப்பம் என்ற பகுதியில் செல்வ முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமாரின் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு கைகலப்பாக மாறி […]
ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை தாக்கிய வழக்கில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒருவழிப் பாதையில் செல்லாமல் பணி நடந்து கொண்டிருக்கும் பாதைக்கு எதிரே வந்ததால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை வேறு பக்கமாகத் திரும்பிபோகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்கு […]
ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு […]
நில பிரச்சனையில் அண்ணன் குடும்பத்தை தம்பிகள் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியில் வசித்து வருபவர் முருகன் (வயது 57). இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். முருகனுக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில் சில நாட்களாக இவர்களிடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி நில பிரச்சனை முற்றியதால் முருகன் மற்றும் அவரது மனைவி மகனை தம்பிகள் […]
அரசு பேருந்து நடத்துனரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரமக்குடியை நோக்கி சென்ர்ல்ளது. இந்த பேருந்தில் நடந்துனராக முத்துகுமார் என்பவர் இருந்தார். அப்போது பேருந்தில் பயணித்த ஒருவருவரும் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த பயணி திடீரென நடத்துனர் முத்துக்குமாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் […]
வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 20 -வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அம்சத்ராணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று வாக்கு சாவடியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவனுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்சத்ராணி வாக்கு எண்ணும் மையத்தில் தனது வாக்குகளை ஏமாற்றி விட்டதாக கூறி தகராறு செய்துள்ளார் . அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அம்சத் ராணியிடம் பேச்சுவார்த்தை […]
மனைவிக்கு வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த நபர் ஊராட்சி தலைவியின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சி தலைவியாக திம்மக்காள் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவன் சித்தையன் (55) சம்பவத்தன்று இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வசுப்பிரமணியன்(31) என்பவர் திடீரென சித்தையனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு வேலை வாங்கி தராததை கண்டித்து ஆபாசமாக பேசியுள்ளார். […]
தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி […]
தேர்தல் நடைபெறும் போது தி.மு.க கட்சி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் 200 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தி.மு.க வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தகராறு செய்த தி.மு.க நிர்வாகிகள் மீது […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சில பேரை அழைத்து வந்து மற்றொரு பள்ளி மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது. அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் அப்பகுதயில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகே […]
தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார். இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சுஜித் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக […]
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே போலீஸ் லைன் தெருவில் உள்ள சாக்கடையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
சென்னை கோட்டூர்புரம் சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருபில் குமரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்லி ஜான் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 12 மணி அளவில் காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதயயடுத்து சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் F பிளாக்கில் 3 மாடிகள் உள்ள குடியிருப்பின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் மொட்டை மாடியில் வைத்து […]
பெண் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் துரை என்பவர் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த அங்காடி குழு கருவேப்பிலை வியாபாரம் செய்வதற்காக ஏ ரோட்டில் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். ஆனால் துரை சாலையோரத்தில் இருந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து மற்ற வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் துரை அதற்கு மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியில் முருமதா-செந்தில் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 5.10 மணிக்கு பெரும்மாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்ல வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்தை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினர் ஓட்டுநரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர். இதனால் தம்பதியினர் மற்றும் ஓட்டுநருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து […]
முன்பகை காரணமாக 2 பெண்களை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ஞானவரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவரத்தின் மனைவி சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பாலமுருகன் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் […]
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார் . கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் சந்தோஷ் கருவை கலைக்க […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் கிறிஸ்துமஸை முன்னிட்டு வீட்டில் சிலர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மிரட்டிய பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்த ஆண்களை பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல ஊர்களில் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களில் இதுபோன்று அத்துமீறி நுழைந்து அதை தடுக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன. […]