Categories
உலக செய்திகள்

வடகொரியா-தென்கொரியாவிற்கு இடையேயான தகவல் தொடர்பு.. மீண்டும் தொடக்கம்..!!

வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தரப்பினருக்குமான உறவை வலுப்படுத்த இரண்டு நாடுகளும் சம்மதித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா, கடந்த 1950 ஆம் வருட காலகட்டத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்பின்பு இருநாடுகளும் சமாதானம் ஆனது. எனினும் மீண்டும் மோதல் உருவானது. அதாவது வடகொரியாவை எதிர்க்கும் நபர்கள் தென்கொரியாவிற்கு சென்று வடகொரியாவின் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதி ஹீலியம் பலூன்களில் […]

Categories

Tech |