Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்…அதிர்ச்சியில் பயனாளர்கள்…மறுப்பு தெரிவித்த ஃபேஸ்புக்…!!!

மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்திவரும் முகநூல் செயலியை ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடு முழுவதும் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் முகநூல் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முகநூல் செயலியை பயன் படுத்துவதற்கு முன்பு பயனாளர்கள் குறித்த விவரங்கள் கேட்பது வழக்கம் அதில் சில விவரங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் […]

Categories

Tech |