இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்து செல்வதால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் உயர்ந்ததால், 4.40% வட்டி விகிதம் அதிகரித்தது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 0.50% அதிகரித்ததால், […]
Tag: தகவல்
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூடிய நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். ஆனால் முதல்வர் நவம்பர் மாதத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சட்டப் பேரவையை கூட்டுவதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் […]
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி பால்மோரல் அரண்மனையில் வைத்து உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரச குடும்பங்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் velentine low என்பவரின் courtiers: the Hidden Behind the crown என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அரச குடும்பத்தின் உள்ள இளவரசர்களில் ஒருவர் ஹரி. இவர் […]
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜவான் திரைப்படத்தில் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை 250 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனமும் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனமும் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் […]
தேசிய புலனாய்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமிருந்து இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கணக்குகளில் நிதி பெற்று அதனை தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு மடை மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கடந்த வியாழக்கிழமை அதிரடியாக சோதனை செய்தது. அப்போது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து […]
இளவரசர் ஹரி தனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனால் புதிய மன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு இளவரசர் ஜோர்ஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இளவரசர் ஹரி தனது எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகிள்ளது. அதில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் நமக்கும் ஏற்படலாம் என […]
நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பி எம் […]
திமுகவின் 3 அமைச்சர்கள் மீது பாஜக கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்குகளையும் குறைத்து வருகிறாராம். அதேபோன்று நிதி அமைச்சர் பி டி ஆர் மத்திய அரசை ஆதாரப்பூர்வமாக விமர்சித்து வருகிறார். மேலும் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பாஜகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட பல ரிப்போர்ட்டுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் சூரி மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் விடுதலை திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சூரி. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகின்றது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து […]
ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்ந்த பால்மோரல் அரண்மனையில் 5 முறை வானவில் உருவானது அரச குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது பின்னழியில் நின்று பணியாற்றி தூக்கிச் செல்லும் கழிவறையில் பணிபுரிந்தோர், குப்பையை அகற்றியோர் மற்றும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் குவித்த மலர்களை அகற்றி தூய்மைப்படுத்திய முதலான பணியாளர்களுக்கு இளவரசர் […]
நடிகர், நடிகைகள் சினிமாவோட சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பரப்பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன. தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனம் பார்வையில் இருக்கிறார். அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த […]
இந்தியாவில் அரிசி உற்பத்தி செய்யும் மேற்குவங்கம், பீகார், உத்திரபிரதேசம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மலைப்பொழிவு குறைந்துள்ளதால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அரசு உற்பத்தியில் காரீப் பருவம் 85% பங்கு வைக்கிறது. 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரை 13 கோடி டன் அளவில் அரசு உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் சராசரி உற்பத்தியை விட 1.3 கோடி டன் அதிகமாகும். […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சூரி மீண்டும் ஒரு […]
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. குறுகிய கால இடைவேளையில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று இருக்கிறார். அதனைப் போல தெலுங்கானா, கேரளாவுக்கு அமித்ஷா சமீபத்தில் சென்றார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நேற்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் […]
தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையில்லா இருந்து வருகின்றனர் மேலும் அரசு வேலைக்காக காத்து இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டம் மற்றும் மாநில வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவரை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4,53,380 ஆண்களும், […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உ […]
தமிழகத்தில் கொரோனா பரவலோடு டெங்கு மற்றும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு பூந்தமல்லி மற்றும் கொலப்பன்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவநிலை மாறுபாட்டின் காரணமாக […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள் 35,45,861பெண்கள் மற்றும் 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73.99 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை வேலை வாய்ப்பு […]
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் கன்சல்ட்டண்ட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அதிலும் மும்பையில் வீட்டு வாடகை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் சோசியல் வீடுகளுக்கான வாடகத்தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திலிருந்து 18% […]
தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய் பீம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதவிட்டிருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர் […]
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து தற்போது கணக்கிடப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து கணக்கிடப்படுகிறது. இது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு குடும்ப அட்டை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் […]
தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டுகளைக் கடந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனைப் போல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய் தேவர் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீது மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்து, அதே நேரத்தில் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜக பதில் கொடுத்து வருகிறது. பாஜக தற்போது நாம் தமக்குள்ள ஒரே எதிரியான ஆளும் திமுகவை கட்சி மற்றும் ஆட்சி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் சினிமா துறையில் அடியை எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆன பிறகு இன்னும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு கூடுகிறதே தவிர குறையவில்லை. தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக நயன்தாரா இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகும் எப்போதும் போல அதிக படங்கள் கைவசம் வைத்து பிசியான […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாக ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், […]
ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை ரயில்வே வரைபடத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான ரயில் நிலையங்கள் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லை. இவற்றை கண்டறிய இந்திய ரயில்வே பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிதி ஆயோக் பரிந்துரைத்தது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 132 மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]
இந்திய அணியில் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திருமயுள்ள வீராட்கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை […]
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாட கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படம் […]
கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பல ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் Trojan என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறது. ‘SOVA’ என்ற வைரஸ் ஒருமுறை நமது போன் உள்ளே நுழைந்துவிட்டால், Uninstall செய்வது மிகவும் கடினமாகும். இந்த வைரஸ் தொடக்கத்தில் US, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்துள்ளது. அதாவது இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த ஜூலை மாதம் வந்தது. […]
பிரிட்டனின் நீண்ட கால ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் பங்கிங்ஹோம் அரண்மனையில் இருந்து வெஸ்ட் மிஸ்டருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ஆட்டு தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எலிச பத்தி இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்நிலையில் மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்துக்கு மொத்தம் 71.7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி ஊர்வலத்துக்கு தேவையான பாதுகாப்பு பணிகள் உள்ளூர் மற்றும் […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வெற்றி படமான கோடியில் […]
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் 170-வது படத்தை டான் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் இயக்குனர் கவுதமனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்க்கு இடையே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் விஜய் படத்தை தயாரிப்பது குறித்து பேசியிள்ளார். அதன்படி அவர் விஜய் தேதிகளை கடுமையாக முயற்சித்து வருவதாகவும் விரைவில் […]
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படம் நடிகை பிரியங்கா மோகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த அறிமுகம் ஆனார். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பிரியங்காமோகன் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க போவதாக தகவல் வெளியானது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே நடத்தி இருந்தார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும்,அரசு மானியம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிகவும் அவசியம். முதலில் ரேஷன் அட்டை பெறுவது மிகவும் சிரமமாக இருந்த நிலையில் தற்போது அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக எங்கும் அலையாமல் இருந்த […]
நடிகை அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து இருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தது. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று சிலர் பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த […]
மாணவர்களை வயிற்று பசியுடன் இருக்கும்போது அறிவு பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர் தமது ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்கள் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மெருகேற்றினார். பள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜர், எம்ஜிஆர் செயல்படுத்தி வந்த சிறப்பான திட்டத்தை தன் பங்குக்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார் கருணாநிதி. […]
அதிமுகம் உள்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசை கட்டி வந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பல்வேறு ஊர்களில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகில் உள்ள கொந்தகையில் அகழாய்வு நடைபெற்று வருகின்றனர். அதில், கண்டெடுக்கப்பட்ட 134 முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.இதில் 116, 123 ஆகிய எண்களை கொண்ட முதுமக்கள் தாழிகள் ஆய்வாளர்கள் திறந்தனர். அந்த தாழிகளில் மனித மண்டை ஓடு எலும்புகள், சிறிய பானைகள், கிண்ணங்கள், முன்னோர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் ஆகியவை இருந்தது. இந்த பொருட்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கும் போது மேலும் பல்வேறு விவரங்கள் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரின் வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புது கட்சி தொடங்கிய அமரீந்த சிங் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி […]
அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் […]
சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நேற்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் 7:37 மாவட்டங்களில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 37 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.மேலும் காலை 8.15 மணி முதல் […]
லூஃப்தான்சா நிறுவனம் மீண்டும் தனியார் கைக்கு சென்றுள்ளது. ஜெர்மனியில் லூஃப்தான்சா என்ற விமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தை ஜெர்மனி அரசு கொரோனா தொற்றின்போது திவால் நிலையத்திலிருந்து காப்பாற்றுவதற்காக 9 மில்லியன் யூரோ கொடுத்து 20 சதவீதம் பங்குகளை வாங்கியது. இந்த பங்குகளை தற்போது விற்றுவிட்டது. இதனால் லூஃப்தான்சா மீண்டும் தனியார் கைக்கு சென்றது. இந்நிலையில் தேசிய மீட்பு பொதியின் ஒரு பகுதியாக லூஃப்தான்சா விமான நிலையத்தில் இருந்து எடுத்த பங்குகளை ஜெர்மனி அரசு இப்போது […]