தமிழகத்தில் உள்ள 431 இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் நீட் தேர்வு முடி வெளியாகவதால் பொது கலந்தாய்வு […]
Tag: தகவல்
கன்னட திரையுலகில் நடிகர் ஹரீஷ் ராய் சாண்டல்வுட்டில் நடிக்க ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர் பிரபலமான நடிகர் ஆவார். கேஜிஎப் படத்தில் இவர் நடிப்பை என்றும் மறக்க முடியாது. கேஜிஎஃப் படம் இவருக்கு உலக அளவில் பெயர் பெற்று தந்தது. இந்நிலையில் இவருக்கு புற்று நோய் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறிய அவர், தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தைராய்டு புற்று நோயுடன் போராடி வருகிறேன். அதனைத்தொடர்ந்து […]
மதுரையில் செல்வாக்குமிக்க நபராக விளங்கும் செல்லூர் ராஜுவுக்கு இபிஎஸ் தரப்பில் முக்கியத்துவம் இல்லை என்றும் மாற்றாக முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமாரையே எடப்பாடி பழனிச்சாமி அதிகம் நம்புகிறார். அதனைப் போலவே நீண்ட நாட்களாக ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு இடையே பவர் பாலிடிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆர் பி உதயகுமாரை அங்கீகரித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வரை வழங்கி இருப்பது செல்லூர் ராஜுவை மிகவும் வெறுப்படையை செய்துள்ளது. […]
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில் காலாண்டு தேர்வு எப்படி எதிர்கொள்வது என மாணவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.தமிழகத்தில் 2300-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளிகள்இருக்கின்றன. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக […]
வெந்து தணிந்தது காடு படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார். […]
திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் […]
இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுல்தான் பேட்டை வேளாண் துறை அதிகாரிகள் கூறியது, தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் […]
பாகிஸ்தானில் பருவ மழை மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 903 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் பல்வேறு சம்பவங்களில் 1,293 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கோடி மக்கள் […]
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் […]
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தலின் போது மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அறிவிப்பினை திமுக, அதிமுக போன்ற இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டபடி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்து 2011 ஆம் வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் தொடங்கி வைத்தது. அதன்படி தமிழக அரசு சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்து […]
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்த தமிழக அரசு அளித்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி ஐ டி யூ தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் வெடிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே சாதாரண கட்டண பயணியர் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையிலும் இன்னும் சில குறுகிய தூர ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்பட்ட சாதாரண கட்டண பயணியர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த ரயில் திருப்பதி செல்லும் […]
லண்டனில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது ரேஞ்ச் ரோவர் காரும் டெல் சாகாரன் மோதிக் கொண்டுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதிலிருந்து மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது இன்னும் […]
“நட்பதிகாரம் 79” படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் தேஜஸ்வி மடிவாடா. இவர் தானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.வாய்ப்புகளுக்காக தவிக்கும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமில்லை அனைத்து துறைகளிலும் உள்ளது. சினிமா பிரபலமானது என்பதால் அனைவரும் தெரிகிறது. நானும் நடிக்க வந்த புதிதில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்.தேவையில்லாத அழைப்புகள் எல்லாம் வந்தது என்று அவர் பேசியுள்ளது திரையுலகில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. “படுக்கையை பகிராமல் எப்படி உனக்கு சினிமாவில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாத நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜயின் தளபதி 67 படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணைவது […]
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர் நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 1055 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் […]
விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]
திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு தனது பணிகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் சில தினங்களுக்கும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யக்கூடிய வகையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதனைத் […]
நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படம் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா […]
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கின்ற திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வம் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக […]
சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்குகின்றது என செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை […]
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படும் கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம் மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தளத்தை புதுப்பிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்தியாவின் உலகளாவிய […]
தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நாசர். அதன் பிறகு இவர் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய் பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னனி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு உலக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஸ்டைல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இவருக்கு புகழும் ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ‘நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று அவ்வப்போது கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய திடீர் தற்கொலை படைதாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உயர்ந்தவர்களின் மதுரை மாவட்ட திருமங்கலம் டி. புதுபட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் என்ற ராணுவ வீரரும் ஒருவர். இதனையடுத்து கடந்த 13ம் தேதி அவரது உடல் தமிழக அந்தடைந்து ராணுவ விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு ராணுவத்தில் மரியாதை செலுத்தி பின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது வீர மரணம் […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006ம் வருடம் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு” ஆகும். இப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். அத்துடன் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். கவுதம் மேனன் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 2ஆம் பாகம் பற்றிய தகவல் வெளியாகியது. அதன்பின் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
நாட்டில் அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து எதிர்காலத்தில் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாகும். ஆனால் பள்ளி படிப்புக்கு பிறகு பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ள மாணவர்கள் பணத்தை கொட்டி நினைத்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால் ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி கட்டடத்தை செலுத்த போதிய பணம் இல்லாமல் பொருளாதார நிதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு ஒரே வழி கல்வி கடன். தான் ஏனென்றால் தனது குழந்தையை கடன் வாங்கியாவது நன்றாக […]
எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]
தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பள்ளி மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவில் சிறப்புறாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 […]
தமிழகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்த ஒரு பதிலும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே நேரம் பழைய நடைமுறை தொடரும் என […]
வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் […]
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலோன் மஸ்க், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் ஜாம்பவான்களான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க இருப்பதாக கூறியுள்ளார். “நான் மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்குகிறேன், உங்களை வரவேற்கிறோம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவின் கிளேசர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் இதற்கு பதிலளிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் கிளப்பின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கிளேசர் குடும்பத்தை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். […]
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுக் குழுவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. ஓபிஎஸ்ஐ ஒதுக்கிவிட்டு இபிஎஸ் -ஆல் இனி ஒன்றும் செய்ய முடியாது.இதனால் […]
மூத்த குடிமக்கள் தங்களுக்கென ஒரு துணையை தேடும் சேவையை “குட்ஃபெல்லோஸ்”என்ற நிறுவனம் வழங்குகிறது.சாந்தனு நாயுடு எனும் 25 வயது இளநரால் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாடா குழும பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரத்தன் டாடா பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, அவற்றை ஆதரித்து வருகிறார். அந்த வகையில் அவர் மூத்த குடிமக்களுக்கு பணியாற்றும் குட் பெல்லோஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஐ நீக்கிய நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஓபிஎஸ் முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் […]
இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சியாச்சினியில் 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியாற்றி வந்தார். அப்போது பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த பகுதியை மீட்கும் பணியான “ஆபரேஷன் மேக்தூத்” சந்திரசேகர் அங்கம் வகித்தார். அந்த குழுவில் ஈடுபட்ட அனைவரும் சியாச்சினியில் பனி பிரதேசத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பனி சரிவில் சிக்கி 18 வீரர்கள் பலியாகினர். இதில் சந்திரசேகர் […]
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியுள்ளார் எஸ்ஜே.சூர்யா. இந்த படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் […]
தெலுங்கில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாக வலம் வந்தவர் விஜய் தேவரகொண்டா. என்னதான் விஜய் தேவரகொண்டா பல வருடங்களுக்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமானாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் கிடைத்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பழமொழிகளில் ரீமேக்ஸ் செய்யப்பட்டது. […]
ஹாலிவுடில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஷாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. டாம் ஷாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா […]
தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் “சியான் 61” படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் […]
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ராமாபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் கட்டுமான பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சென்னையில் பருவமழையின் போது கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகளில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வளசரவாக்கம் பகுதிகளில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் […]
இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் வீட்டில் […]
உத்திரப்பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய முகமது நதீம்(25) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதிகளுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் உள்ள சைஃபுல்லாவை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவர் கான்பூர் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆதார் அட்டை உள்ளிட்ட போலி மின்னணு அடையாள அட்டை தயாரிப்பில் இருந்தவர் என்பதும், அதனைப் போல் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் – சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது. 2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த ஐபிஎல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் நடித்து வரும் ஒரே நடிகர் இவர்தான். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் காமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இதனையடுத்து கமல், ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்த பாராட்டுகளை […]
ராஜஸ்தான் மாநிலம் முன்னாள் பாஜக எம்எல்ஏ அமிர்தா மேக்வால். இவர் ஞாயிறு இரவு அஜ்மிரிலிருந்து ஜலோருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நரேலி புழியா அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது அதனை நிறுத்திய மர்மநாபர்கள் அமிர்தாவை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் காரின் கண்ணாடியை அவர்கள் அடைத்து உடைத்து உள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து ஆழ்வார் கேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பி […]