தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வந்தது. இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தினசரி பாடங்கள் நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பொது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த மே மாதம் 5ஆம் […]
Tag: தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். இதனையடுத்து அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்தில் அவை நிராகரிக்கப்படும். இது போன்ற ஊழியர்களின் கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் படி பல ஆண்டுகளாக அரசு பணியில் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ்டர்ஸும் இறுதி வேட்பாளராக தேர்வாகினர். அவர்களின் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் வாக்களித்து […]
கார்த்தியின் விருமன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் வெளியான கொம்பன் படத்திற்கு பின் தற்போது ஆறு வருடங்கள் கழித்து விருமன் படத்தின் மூலம் கார்த்தி முத்தையா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். சுல்தான் பலத்திற்கு பிறகு வெளியாகும் கார்த்தி படம் என்ற காரணத்தினால் விருமன் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த படத்தில் ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பல நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே […]
இந்தியாவில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவது நடைபெற்று வருகின்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை 1973 ஆம் வருடம் வரை குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடி ஏற்றியது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடியேற்றம் சட்டத்தை […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கிடையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் […]
புதுமண தம்பதிகளுக்காக மருத்துவமனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக மருத்துவ நல மையம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையை தொடங்குவதற்கு அரசும், சுற்றுலா துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட இருப்பதால், புதுமண தம்பதிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 10 விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரசவத்துக்காக வரும் பெண்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் […]
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் திருமதி ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கிளம்பி விட்டார்கள். திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இரும்பு கம்பிகளால் ஆன க்யூ அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் விடுமுறை நாட்களில் இந்த க்யூவை தாண்டி பல கிலோமீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை நீண்டு விடுகிறது. அதன்படி நேற்றைய […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம் விஜய பிரபாகரனையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.விரைவில் நடைபெற உள்ள தேமுதிக […]
சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைப் போல வருகின்ற 16ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி வருகின்ற 17ஆம் […]
பிரித்தானியாவில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக்க்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள். இந்நிலையில் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு லிஸ் ட்றஸ்ஸுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பிரதமரை தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர்களுக்கிடையே அவ்வபோது வாக்கெடுப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று லிஸ் ட்ரஸ் முன்னணி வகிப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் புதின் உக்ரைன் மீதான போரை தொடர்ந்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான மக்கள் வேலை இழந்து […]
உலக நாயகனுடன் மன்சூர் அலிகான் புதிய படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 90’களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மன்சூர் அலிகான் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. இது தனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று […]
சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தமிழக அரசின் சார்பில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நிறைவடைந்த கையோடு திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் இளைஞர் அணியை வலுப்படுத்தும் நோக்கிலும், திராவிட மாடல் அரசு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இளநிலை உறுப்பினர் அட்டைகளை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி […]
வால்ட் டிஸ்னி சந்தாதாரர்களின் அடிப்படையில் நெட்ஃபிளிக்ஸை முந்தியுள்ளது. சமீபத்திய காலாண்டின் முடிவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் மொத்தம் 221 மில்லியன் ஸ்ட்ரீமிங் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், நெட்ஃபிளிக்ஸ் 220.7 மில்லியன் ஸ்ட்ரீமிங் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்று கூறியது. Hulu மற்றும் ESPN+ தளங்களை உள்ளடக்கிய புள்ளிவிவரங்களை டிஸ்னி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், டிஸ்னி இந்தியாவில் சிறிது சிரமப்பட்டு வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்ட்ரீமிங் உரிமையை நிறுவனம் இழந்திருந்தது. அம்பானி தலைமையிலான வயாகாம் 18 முன் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 22 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ரஜினிகாந்த் […]
பிரபல நடிகர் அஜித்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டில் ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் மீண்டும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட […]
கோத்தப்பய தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலத்தீவில் இருந்து கோத்தப்பய சிங்கப்பூருக்கு சென்றார். இங்கிருந்து […]
சீனா தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா நான்சி வந்து சென்ற மறுநாளிருந்து தென் சீன கடலில் தைவான் ஜலந்தியில் போர் பயிற்சி துவங்கியது. இந்நிலையில் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியது, தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா கிழக்கு மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். இதனையடுத்து விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலஹாசன் இந்தியன் 2 நிச்சயம் தொடரும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். அவ்வகையில் கடந்த மே மாதம் 5,413 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது. ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் […]
தலைவா 2 திரைப்படம் பற்றி இயக்குனர் விஜய் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படம் ரசிகர்களிடையே தனியிடம் பிடித்தது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருந்து […]
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் இடையே மூன்று நாட்களாக போர் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதற்காக ஒப்புக்கொண்டுள்ளனர். இரு தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியது, இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பையே சேரும். அதனைத் […]
தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஸ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சீதாராமன் படத்தில ராஷ்மிகா நடிப்பிற்கு பாராட்டுக்கள் […]
அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து வெங்கட் பிரபு கதை ஒன்றை உருவாக்குவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. தற்போது கதை உருவாக்க முடிந்து அந்த கதையை மெருகேற்றும் வேலை மும்முரமாக நடந்து வருகிறதாம். தற்போது நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஏகே61 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஏகே62 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதேபோல் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தை தொடர்ந்து […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே […]
கடந்தசில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அதன் பிறகு தனது கருத்தில் இருந்து பின் வாங்கினார்.இந்நிலையில் ரஜினிகாந்த் என்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநருடனான இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது . ஆளுநருக்கு தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவு உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார் என்று ரஜினி […]
இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவிற்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசாநகர் மீது கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் காசநகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல்ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சமீபத்தில் தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் […]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் நடித்த தயாரித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சமூக வரவேற்பினை பெற்று வசூல் சாதனையை படைத்தது. கமல் படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனதாலும் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என கமல் பிஸியானதாலும் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சிம்பு இடையில் சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்துள்ளார். அவர் நடித்த படம் வெளியாகாமலும் வெளி ஆனாலும் வெற்றி பெறாமல் இருந்தன. மேலும் சில வழக்குகளும் சிம்பு மீது போடப்பட்டது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி பல கடுமையான விமர்சனங்களை சிம்பு சந்தித்துள்ளார். சிம்பு என்ன தான் […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் […]
பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்பும், உயிர் லிகளும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதாவது, பாலஸ்தீன் காசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதளில் பாலஸ்தீன் போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உள்ளிட்ட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு 5 வயது பெண் குழந்தை உள்ளிட்டு 6 குழந்தைகளும் அடக்கம் என்றும், […]
அமெரிக்காவில் உள்ள 9 வது சர்க்யூட் அப்பில் கோர்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து ஓட்டெடுப்பு சென்ட் சபையில் நடைபெற்ற முடிந்தது. இதில் அவரது நியமத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால் ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கனடாவில் டொராண்டாவில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில் தினசரி மாதாந்திர மற்றும் […]
தி லெஜண்ட் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் அருள் முதல் முறையாக தயாரித்து நடித்த திரைப்படம் தி லெஜன்ட். இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்தாலா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான நிலையில் ஒரு வார வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழகத்தில் 800 தியேட்டர்களில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன் இவர் தனக்கென்று ஓர் பாட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பு சமீபத்தில் வெளியான விக்ரம் மக்கள் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்திற்கு ரூ.400 கோடி வசூல் குவிந்துள்ளது. அதனைப் போல விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த படம் ரூ.750 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் மற்றும் […]
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக முதலமைச்சரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் […]
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் வருடம் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சென்னையை சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் நாகசைத்தன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தான் என கூறப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]
நடிகை சாய் பல்லவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிளாக் ஜெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. கடந்த ஜூலை 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிவகார்த்திகேயன். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ போஷாப்கா கதாநாயகியாகவும் சத்யராஜ் […]
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி மற்றும் போஸ்டர் ஊசியும் பொதுமக்கள் அதிக அளவில் போட்டு வருகின்றன. இதற்கிடையில் புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100க்கு மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சமூகவலைதளத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் அங்கு உள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உறுதி […]
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். இவருக்கு விஜய பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். […]
உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வைரஸ் போல் இல்லாமல் இந்த குரங்கு வைரஸ் பாதிப்பு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அரசு மிக எச்சரிக்கையுடன் […]
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகின்றார். இந்த படம் விபத்து கொரோனா போன்று காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதனை அடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் தெலுங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை […]