தமிழ் சினிமா திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகின்றார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஏற்கனவே ஆறு கோடி வரை வாங்கியவர் தற்போது பத்து கோடி கேட்பதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த தீ ஜெலன்ட் எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கி […]
Tag: தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் பொருளாதார பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நிலைமை சரியான பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் மூன்று மாதம் நிறுத்தப்பட்ட நிலவே தொகை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு மற்றும் 18 மாத […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]
இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ, தேர்தலின்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறது. அதனைப் போல தேசிய மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள், தேர்தல் நிதி உள்ளிட்ட விவரங்களை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுதும் உள்ள 27 மாநில கட்சிகளுக்கு 2020-21 நிதியாண்டில் எவ்வளவு கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது என்பது குறித்த தகவலை […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் உள்ள நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்து பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவ்வஸ்டோபோல் நகரில் ரஷ்ய […]
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை சற்று […]
ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சர்வதேச பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமாவின் உறவினர் சகோதரருமான ஷபிக் பின்லேனிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தொகை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து […]
ஜின்டால் குழும்பத்தின் தலைவராக சாவித்திரி ஜின்டால் இருக்கிறார். இவருடைய கணவர் ஓ.பி.ஜின்டால் கடந்த 2005-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிறகு சாவித்திரி ஜின்டால் குழும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவருடைய சொத்து மதிப்பு 11.3 மில்லியன் டாலராகும். இந்நிலையில் ஆசியாவின் டாப் 10 பணக்கார பெண்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணக்கார பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜின்டால் முதன்முதலாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவை சேர்ந்த பேன் […]
சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன் பிறகு எலான் மஸ்க் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பற்றிய விவரங்களை தர வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஆனால் டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகளை தர மறுத்ததால், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதன் […]
அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ […]
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் புற்று நோய்க்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார் தற்போது முதல் முறையாக திகில் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திகில் படம் இவருக்கு கை கொடுக்குமா என்று பார்ப்போம். இவர் தற்போது வெற்றி மாறன் […]
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 455 பேருக்கு […]
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர், டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. அதனால் விரைவில் இந்தியாவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இது மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். இந்த பேருந்துகளில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் […]
சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் நிறுவனம் அலிபாபா இதனுடைய தலைவர் ஜாக் மா ஆவார். சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாக தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா ௪௨௦ பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. இதன் மூலம் ஜாக் மாவும் சீனாவின் பெரிய பணக்காரனாக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவை உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமா ஜாக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே வார்த்தை […]
-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தமிழக வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். திமுக கூட்டணி எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்,வீசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இந்த நிகழ்வுகளை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால் தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக […]
முன்னாள் அதிபர் விரைவில் நாடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் […]
பிரபல நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இன்று தொடங்க இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 அலுவலர்கள் கொண்ட குழு […]
ரஷ்யா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸின் புதிய தலைவராக யூரிபோரிசோவ் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய போரிசோவ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பில் தனி விண்வெளி நிலைய அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டு செயல்படும் வரை ரஷ்ய விண்வெளி வீரர்கள் […]
பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து புதுப்பிப்பதற்காக ரூ.1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்க நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தொலைத்தொடப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அதாவது, ஒன்று பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவது, 2 வது நிதிநிலை அறிக்கையில் உள்ள நெருக்கடியை குறைப்பது மற்றும் 3 வது ஃபைபர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். அதிலும் மின்னனும் பொருள்களுக்கு மத்தியில் மொபைல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனை சரி செய்வதற்காக பிரதமர் உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்க தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தற்போது நல்ல பலன் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதாவது PLI திட்டத்தினால் உள்நாட்டில் மொபைல் போன்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது […]
குரங்கம்மை வைரஸ் பற்றி தவறான தகவல்களை பரப்பக் கூடாது என WHO தெரிவித்துள்ளது. உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், புதிதாக உலக நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இதுவரை 75 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் […]
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரஷ்யா வெளியுறவு மந்திரி செர்ஜீவ் லாவ்ரவுடன் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாக விடுவிக்க அழுத்த தரப்போவதாக கூறினார். அதனைத் தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ அடக்குமுறை தொடங்கியபின் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கு பிரிட்னே கிரினே மற்றும் பால் வீலன் ஆகிய 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே […]
மாநில அளவிலான சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 10 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மாணவிகளும், ஜூலை 30-தேதி நடைபெற இருக்கும் போட்டியில் மாணவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன்பிறகு பல்வேறு மாநிலங்களைச் […]
இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இந்தியா கடல் வழியை இறக்குமதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் […]
சென்னை மாநகருக்கு குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 2 தவணையாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் போதிய அளவு நீர் இருப்பு போன்ற காரணங்கள் நீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு ஆந்திர மாநிலம் நீர் திறப்பு நிறுத்தி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவ்வகையில் கலந்த ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்களுக்கு 18 லட்சத்து 50 ஆயிரத்து […]
சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கழகத்தை அந்நாடு வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரமாண்டமான லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிட்டுள்ள அந்த ஆய்வுக் கழக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலகமான தியான்ஹேவுக்கு இடர்க்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்தி வாய்ந்த ஆய்வாக்கமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த ஏப்ரலில் தியான்ஹே மையக் […]
பிரபல நடிகை தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த வருடம் விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர். அதன் பிறகு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய ஓ சொல்றியா பாடல் செம ஹிட்டான நிலையில், நடிகை […]
பாறைகளைத் துளையிடும் அதிநவீன கருவியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள எர்த்கிரிட் நிறுவனம் அதிக வெப்பத்தால் பாறைகளை துளையிடும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் 1 நாளைக்கு 1 கிலோமீட்டர் தூரம் வரை துளையிடலாம். இந்த கருவி சுரங்கம் தோண்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இந்த கருவியின் மூலம் 1 மீட்டர் துளையிடுவதற்கு 300 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்த இயந்திரமானது தற்போது இருக்கும் இயந்திரத்தை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கும் […]
அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இறுதி கட்டத்தில் 2 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதால் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மேட்சில் இருந்து ஜடேஜா விலகுவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜடேஜாவின் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனையில் அவர் […]
பிரபல நாட்டிற்கு இந்தியா எரிபொருள் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்ததோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. […]
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது முழுமையாக குணம் அடைந்ததால், அமெரிக்காவிலிருந்து நாளை அதிகாலை 2 மணி அளவில் தன்னுடைய இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ் மற்றும் பேரன் […]
உலகம் முழுவதும் 14 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோல் அதேனோம் கேப்ரியேசஸ் கூறியது, ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திகளில் பரவி வருகிறது. உலக அளவில் இதுவரை 14,000 பேரு குரங்கு அம்மை நோயால் […]
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டு தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த மாணவி மரணம் அடைந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உளவுப்பிரிவு காவல்துறையினர் சரிவர செயல்படாததும், காவல்துறையினரின் அலட்சியமும் தான் காரணம் என பல்வேறு தரப்பில் இருந்து […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போரால் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஹைதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த படம் ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத […]
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செங்கல்பட்டு திருமால்பூர் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மூலம் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வியாபாரிகள் என நாள்தோறும் 3 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு இடையே ஊரப்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில்களின் பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, […]
சேலத்தில் கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான நகரமாக காணப்படுகிறது. எனவே அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சேலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதியை சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி. பார்த்திபன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் மூன்று விஷயங்கள் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, சேலம் முதல் விருத்தாசலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையை கடலூர் துறைமுகம் […]
நடிகர் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் திரைப் பிரபலங்கள் பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியாகிய படம் விக்ரம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் ரூபாய்.500 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் இயக்குனர் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி இப்படம் “இந்தியன் 2” படப்பிடிப்பிற்கு பின் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகர் […]
ரஷ்ய அதிபர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் ஈரானுக்கு சென்றுள்ளார். இவர் ஈரான் மற்றும் துருக்கி அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இருப்பினும் புதின் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறார். அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு சென்ற போது […]
இபிஎப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5% லிருந்து 8.1% ஆக குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இபிஎஃப் இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு வரம்பு அதிகரிப்பது குறித்து இபி எஃப்ஓ வாரியம் விரைவில் முடிவு எடுக்கப்படும். வருகின்ற ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதியில் இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது. இதில் பங்குச்சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15% லிருந்து 20% உயர்த்துவதற்கான […]
தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 youtube சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீப காலத்தில் youtube சேனல்களை மத்திய அரசும் முடக்கியுள்ளதா? அப்படி என்றால் அதன் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் எத்தனை? எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் […]
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமலும், வீடுகளில் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமலும் ராஜ்குமார் மற்றும் பிரபு ஏமாற்றி வருவதாக கூறி சிவாஜி இன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், அப்பாவின் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. […]
பிரபல நடிகை வீட்டில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக தனி பீரோ வாங்கி வைத்திருக்கிறாராம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. […]
தமிழ் சினிமாவில் குக்கூ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜூ முருகன். இவர் ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான கார்த்தி நடித்துள்ள விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்திக் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் […]